தமிழர்கள் இந்தியர்களா?
பல ஆண்டு காலமாக தமிழக (இந்திய) மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். அதை இந்திய அரசாங்கம் இதுவரை தட்டி கேட்டதாக ஒரு தகவலும் இல்லை. அதே சமயம் இலங்கை கடற்படையினரின் சேவையை மெச்சி அவர்களுக்கு அதிநவீன கடற்படை சாதனங்களை தொடர்ந்து அளித்து வரும் நாடுகளில் முக்கியமானது இந்தியா.
மீனவர்கள் சுடப்படுகின்றனரே என்று கேட்டால், அவர்கள் புலிகள், புலிகளுக்கு உதவும் கடத்தல்காரர்கள் என்று கோயபல்ஸ்தனமாக பதில் வரும். நமது காகிதப்புலிகளும் மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் சுடப்படுகின்றனர் என்று கேணத்தனமான பதிவுகள் இடுவார்கள். புலிகள் மறைந்த பிறகும் இது தொடர்கின்றது. இது இப்படி இருக்க இந்து ஹிந்துவில் வந்த செய்தி.
நேபாளத்தில் இந்தியாவில் இருந்து சென்ற இரு பருப்புகளின் cross belt அறுக்கப்பட்டதாம். உடனே பொங்கி எழுந்து விட்டது அரசாங்கம். அடங்கொய்யால ஒரு நூல் அளவு கூட மதிப்பு இல்லாத அளவிற்கா தமிழனின் உயிர் உள்ளது? மானமுள்ள தமிழர்களேசிந்திப்பீர்.
டிஸ்கி: நான் இந்த பதிவில் தமிழன் என்று குறிப்பிடுவது உண்மையான தமிழர்களை பற்றி மட்டுமே. பருப்புகளுக்கு காவடி தூக்கும் டுபாக்கூர் தமிழனை பற்றி அல்ல.

3 Comments:
ஆயுத கடத்தல்காரர்கள் தான் உண்மையான தமிழர்கள்
By வெத்து வேட்டு, At September 5, 2009 at 9:11 PM
இப்போ மத்திய அமைச்சரவையில் காபினெட் அமைச்சர்களில் இருக்கும் 'தமிழ்நாட்டில் பிறந்த' மனிதர்களில் எத்தனை பேர் 'பருப்புகள்'?
அந்த அமைச்சர்கள்தான் பருப்புகள் இல்லையே, மானமுள்ள தமிழர்கள் ஆயிற்றே , தமிழர் தலைவரின் வாரிசுகள் ஆயிற்றே , அவர்களிடம்தானே அதிகாரம் உள்ளது, ஆனையிட்டு மானமுள்ள மீனவர்களின் உயிரை தடுக்க வேண்டியதுதானே.
மேலும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் உள்ள 97 % , சரி அதில் பருப்புகளுக்கு காவடி தூக்குபவர் 30% என்று வைத்துக்கொண்டாலும் 67% மானமுள்ள தமிழர்கள் தூக்கி குடுத்தனரே 27 எம்.பி சீட்டுகள் அப்போது தெரியாதா தமிழ் மீனவர்களின் உயிர் பிரச்சினை?
மத்திய அரசின் உள்துறை, பல்துறை என்று எல்லா துறைகளிலும் தமிழர் வேண்டும், ஆனால் இலங்கை தமிழர் விஷயத்தில் மட்டும் ஆகாயத்தில் இருந்து குதித்த 'இந்திய அரசாங்கம்' துரோகம் செய்து கொண்டு இருக்கிறது.... நல்ல இருக்குதுங்க லாஜிக்...
By Gokul, At September 11, 2009 at 7:54 AM
தமிழர்கள் இந்தியர்கள் தான்.ஆனால் வெண் தாடி போன்ற திராவிடம் பேசும் சொறி நாய்கள் முதலில் மனிதர்களே அல்ல அப்புறம் தானே தமிழர்கள்,இந்தியர்கள் என்ற அடையாளங்கள்.
By periyar, At March 26, 2011 at 11:06 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home