வெண்தாடி

Thursday, October 30, 2008

பிரபாகரன் எதிர்ப்பாளர் stanjoeவிற்கு சமர்ப்பணம்

ISO 9000 தரச் சான்றிதழ் பெற்ற இந்தியரான திருவாளர் stanjoe ஒரு பின்னூட்டத்தில் இந்தியா பங்களா மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்ததால் பங்களாதேஷ் மக்கள் நம்மிடம் இப்பவும், எப்பவும் loyal ஆக இருக்கின்றார்கள் என்று சொல்லி இருந்தார்.

"The only difference is people of Bangladesh (then east pakisthan)and all the rebel groups which were fighting for independance remained loyal to India till now where as the country they fought against (pakisthan) remained enemy to India till now.Can you say the same thing to LTTE.? OR Eelam people.



அவரின் மேலான பார்வைக்கு இந்த செய்தி சமர்ப்பணம்.



Advani links blasts to illegal Bangladeshi immigrants

New Delhi: Senior BJP leader L K Advani on Thursday condemned the bomb blasts in Assam and said the terror attack highlighted the need to take action against illegal immigrants from Bangladesh.
“It (terror attack) again highlights the issue of Bangladeshi illegal immigrants in the country,” said in Delhi.
"I believe that these blasts are symbolic of the sense of insecurity in the country. This also proves the total failure of the government in combating terrorism," said Advani while alleging that the UPA administration was “soft” on terror.
The BJP has been criticising the government, saying it was not taking effective steps to stop illegal immigrants from Bangladesh “involved in operating (terrorist) sleeper cells in various parts of India”.
At least 50 people were killed and more than 100 injured in a string of explosions in Assam, including four in the heart of the state's main city of Guwahati.



ஒரு வேளை அசாமில் குண்டு வைத்தவனும் புலியாகவோ அல்லது ஈழ தமிழனாகவோ இருப்பானோ?

28 Comments:

  • Dear Venthaadi Sir,

    Simple question to you is..Do you accept everything whatever Mr.Advani says.

    There is more inside story to it.

    This just shows your intuitive skill. You need to be more contemplate in this incident. I can just give a clue . You just take from there..then think about the cause of attack.

    Assam has Enough Oil to meet the requirement of India for 1000 years – parts of Assam float on oil bed.

    Add to that estimated deposit of 9.22 million tonnes of uranium ore in Assam.

    By Blogger Unknown, At October 30, 2008 at 8:15 PM  

  • Stanjoe,

    I dont accept whatever Mr. Advani says. This is not the first time the blasts are linked to bangladeshi immigrants. Few arrests have been made in earlier cases.

    Are you saying that bangla people are innocent and they are not involved in these type of activities?

    I just gave an example of the LOYALTY of the bangla people.

    By Blogger வெண்தாடிதாசன், At October 30, 2008 at 9:02 PM  

  • The question would have more appropriate, if so called bangladesh immigrants who were caught would have confessed that they were sent by Khaleda Zia or Awami league leaders to kill an Indian leader or Indian people.

    Did they confess so.?

    By Blogger Unknown, At October 30, 2008 at 9:12 PM  

  • Stanjoe,

    I am getting confused.

    You mentioned that "people of Bangladesh" remained loyal to India till now and questioned about Eelam people.

    Now you are saying whether they were sent by Khaleda Zia or Awami league leaders!!!.

    You are using different yardsticks to measure loyalty (according to your convenience) :-))) அக்மார்க் தேசபக்தி திலகங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

    By Blogger வெண்தாடிதாசன், At October 30, 2008 at 9:57 PM  

  • //Advani links blasts to illegal Bangladeshi immigrants//

    அடடே.. இப்போவும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அத்வானி தானா? சிவராஜ் படேல் இல்லையா? பய புள்ளைங்க சொல்லாமலே விட்டுட்டாங்க :((

    ஒருவேளை அதவானி இந்திய புலனாய்வு அமைப்புகளின் தலைவர் ஆய்ட்டாரோ?

    ஜின்னா மதசார்பற்றவர் என்ற மாபெரும் உண்மையை கண்டுபிடித்த அத்வானி சொன்னால் இதுவும் உண்மையாக மட்டுமே இருக்கும். :))

    By Blogger Sanjai Gandhi, At October 30, 2008 at 10:10 PM  

  • வாழ்த்துக்கள் Stanjoe.. சூடாண இடுகைல இடம் புடிக்கிற அளவுக்கு பாப்புலர் ஆய்ட்டிங்க போங்க.. :))

    By Blogger Sanjai Gandhi, At October 30, 2008 at 10:10 PM  

  • You safely forgot the word "rebel groups which were fighting for independance"

    By Blogger Unknown, At October 30, 2008 at 10:16 PM  

  • ஹிஹி..ஸ்டேன் ஜோ அவர்களுக்கான சரியான கேள்விதான்...

    ஆனால் நண்பர் ஸ்டேன் ஜோ , நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது தான் என் அறிவையும் , திறமையையும் சந்தேகப்பட்டீர்கள்....

    இப்போது வெண்தாடி சாரையுமா??

    என்ன கொடுமை ஸ்டேன் ஜோ சார் இது?

    By Blogger மதிபாலா, At October 30, 2008 at 10:47 PM  

  • //You safely forgot the word "rebel groups which were fighting for independance"//

    I didnt forget the line. My argument is that your statment was not true. Thats all.

    You were saying the people of Bangladesh remain loyal to india even now. The people of Eelam are not.

    By Blogger வெண்தாடிதாசன், At October 30, 2008 at 10:56 PM  

  • Stanjoe,

    For your kind information.

    Jihadi terrorism, as distinguished from the ethnic terrorism of the ULFA kind, has also started making inroads in Assam. According to the Assam police, the following jihadi organisations are now active in Assam: the Muslim Liberation Tigers of Assam; the Independent Liberation Army of Assam; the People United Liberation Front; the Harkat-ul-Mujahideen, whose Pakistani counterpart is a founding member of Osama bin Laden's International Islamic Front; and the Harkat-ul-Jihad-al-Islami, whose Pakistani counterpart is also a member of the IIF. According to them, the activities of all these organisations are co-ordinated by the Jamiat-ul-Mujahideen of Bangladesh, which organised hundreds of simultaneous explosions of crude devices all over Bangladesh on August 17, 2005.


    Some HuM cadres, along with two Pakistani nationals, were arrested in August 1999. Forty-two HuM cadres, including some trained in Pakistan-Occupied Kashmir, surrendered till 2006-end. Four HuJI cadres trained in Bangladesh surrendered in August 2004. One HuJI cadre was arrested in February 2004. Till 2006-end, 370 jihadi terrorists belonging to different organisations had been arrested and 128 had surrendered.

    You can read the complete article here http://www.rediff.com/news/2008/oct/30raman.htm

    By Blogger வெண்தாடிதாசன், At October 30, 2008 at 10:58 PM  

  • sanjai,

    அத்வானி மட்டும் அல்ல நமது IBயும் மற்ற உள்துறை அமைச்சுகள் சொல்வது இதுதான்.

    The Intelligence Bureau attaches two theories to these blasts, the first one being to avenge the gunning down of 7 Harkat ul Jehad Islamiya militants on the Assam border recently. The IB also says that this could be a ploy to increase infiltration into Assam.

    M K Dhar, former joint director of the IB says that the latest incident does not bear an United Liberation Front of Asom signature. Also the blasts have taken place in areas which are strongholds of the HuJI.

    Please refer the article here
    http://www.rediff.com/news/2008/oct/30blasts7.htm

    By Blogger வெண்தாடிதாசன், At October 30, 2008 at 11:02 PM  

  • Thanks for giving the link.

    It confirms that not the common people but terrorist organisation are involved in these kind of attacks

    Common Bangladesh people will not support these militants or military organisation.

    Hope you know the difference between military organisation and common people.

    So when I added eelam people in my above statement, the reason is because they do support LTTE the terrorist organisation.

    If they can renounce LTTE, India will be ready to support them.

    By Blogger Unknown, At October 30, 2008 at 11:07 PM  

  • ஸ் அப்பா கண்ண கட்டுதே. தாங்க முடியவில்லடா... யாராவது என்னை காப்பாத்துங்கோ!!!!.

    //Common Bangladesh people will not support these militants or military organisation.//

    So who are the members of these so called militants or military organisation? Are they Bangladeshis or Eelam tigers??

    //Hope you know the difference between military organisation and common people.//

    இதைத்தான் நாங்கள் எல்லோரும் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். புலிகள் வேறு சாதாரண ஈழ மக்கள் வேறு என்று. why are you using different yardsticks?

    //So when I added eelam people in my above statement, the reason is because they do support LTTE the terrorist organisation.//

    Are you saying that 100% of Eelam people supporting LTTE. Thats news to me man!!!.

    So according to your terms even varadaraja perumal (who is staying in India, supported by govt. of india and using up indian tax payers money) & co are supporters of LTTE. Bravo!!!!

    By Blogger வெண்தாடிதாசன், At October 30, 2008 at 11:32 PM  

  • //Are you saying that 100% of Eelam people supporting LTTE. Thats news to me man!!!.

    So according to your terms even varadaraja perumal //

    That is your understanding

    What I meant by eelam people means, the people whose behind LTTE supremo is hiding.

    //இதைத்தான் நாங்கள் எல்லோரும் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். புலிகள் வேறு சாதாரண ஈழ மக்கள் வேறு என்று//

    Can you confirm this, ? Because so many of your supporters saying they are one and same and I am reading different versions .

    For Ex : Vaiko

    http://www.paristamil.com/tamilnews/?p=16736

    By Blogger Unknown, At October 30, 2008 at 11:46 PM  

  • //What I meant by eelam people means, the people whose behind LTTE supremo is hiding.//

    என்னது பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா? அவருக்கு எப்போதே கருமாதி செய்தி வெளியிட்டு விட்டதே தினமலம் நாளிதழ்.

    ஈழம் பற்றிய உங்களின் அறிவு என்னை புல்லரிக்க வைக்கின்றது.

    யாழ் குடா நாட்டிலும், வன்னிக் காடுகளிலும் அல்லல் படும் மக்கள் எல்லாம் யார்? சுமார் 2 லட்சம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிகின்றார்கள். Are these people Eelam tamils or NOT?

    //Can you confirm this, ?//

    No issues on this. You can approach varadaraja perumal, douglas, anadha sangari, pillayan, vinayagamoorthy alias karuna etc etc etc. Hope you dont expect an affidavit signed by them!!!! If you want one - you can approach Mr. N. Ram
    C/O Srilankan Deputy High Commission
    Chennai.

    //Because so many of your supporters saying they are one and same and I am reading different versions //

    My supporters. When did I start a party or militant organisation? For your kind information
    கலைஞர் முதல் ஜெயலலிதா வரை புலிகள் வேறு ஈழ மக்கள் வேறு என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றார்கள். மைக்கினை பிடித்தால் உணர்ச்சி வசப்படும் வைகோவின் பேச்சு தான் உங்களுக்கு பிராதனமாக தெரிகின்றதா? இவ்வளவு ஏன். நீங்கள் யாருக்காக இப்படி ரத்தக்கண்ணீர் வடிக்கின்றீர்களோ அவரின் கட்சிக்காரர்களின் நிலையும் அதுதான்.

    ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். வைகோ நாளையே புலிகள் வேறு ஈழ மக்கள் வேறு என்று அறிக்கை வெளியிட்டால் உடனே மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

    By Blogger வெண்தாடிதாசன், At October 31, 2008 at 1:03 AM  

  • Sir,


    If that's the case why eelam people can not revolt aginst LTTE supremo and handover him to army.?

    Because of him only they are suffering rite.?

    Srilanka army and India wants Prabaharan and not eelam people.

    If Prabaharan is no more, then there wont be any fight.

    Now what is preventing India from helping eelam tamils directly is "LTTE Supremo"

    I want to make my stand clear here.

    I do not support LTTE.

    I do NOT support eelam tamils either as long as they do not renounce Prabaharan. I believe they are in this state because of fault of thier own to hail him as thier leader.

    I will support eelam tamils when Prbaharan is caught alive or dead

    So as far as me the war should continue with the policy "Zero civilian casulaties" till Prabaharan is caught alive or dead which will be good for eelam tamils(I am sure he will not allow this policy, because then only he will get some sympathy.. right?). This will surely bring peace in eelam.

    If the war stops now, what is the gurantee that a peace talk with Prabahran on one side will solve eelam issue? which did not get anything for last 30 years.

    By Blogger Unknown, At October 31, 2008 at 1:28 AM  

  • stanjoe,

    can you explain what is the "zero civilian casuality". (btw are you working in "Hindu")

    Do you mean to say that all those people who died in the srilankan bombings are LTTE folks?

    By Blogger வெண்தாடிதாசன், At October 31, 2008 at 4:00 AM  

  • stanjoe,
    என்கிற அன்பருக்கு!

    முதலில் ஈழத்தமிழர்கள் என்ன உரிமைக்காக போராடுகிறார்கள் என்பது தெரியுமா?

    ஈழத்தமிழர்கள் எப்ப போராட ஆரம்பித்தார்கள் என்று தெரியுமா?

    ஈழத்தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஊக்குவித்தது யார்?

    இப்ப நடக்கிற போருக்கு பின்னாடி இருப்பது யார்?

    பிரபாகரன் என்கிற நபர் ஈழத்துக்கு போராட ஆரம்பிக்கிறதுக்கு முன்பே ஆயுத போராட்டம் ஈழத்தில் இருந்தது, அதாவது தெரியுமா?

    பிரபாகரனை பிடித்து கொன்று விட்டால் போதுமா?

    இன்று வரை மலையக தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன உரிமைகள் தந்திருக்கிறது? ஏன் கொடுக்கல?

    நீங்க பெரிசா அலட்டிக்கிற ராஜீவ் கொலை வழக்கில்... குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர்களால் கேட்கப்பட்ட குறுக்குவிசாரணை கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டது?

    வேதராண்யம் சண்முகம் ஏன் மின்சார ஷாக் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்?

    தாணு தங்கியிருந்த மரகதம் சந்திரசேகர் என்கிற காங்கிரஸ் பிரமுகரின் வீட்டார் ஏன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படவில்லை?

    வழக்கில் இன்றுவரை தொடர்புடையதாக சொல்லப்படும் சுப்பரமணியசாமி, சந்திராசாமி இருவரும் ஏன் விசாரணை வளையத்துக்குள் வராமல் வெளிய இருந்தார்கள்?

    இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் மிச்சம் இருக்கு!

    By Blogger பட்டுக்கோட்டை பாரி.அரசு, At October 31, 2008 at 7:34 AM  

  • http://www.nakkheeeran.com/Content.aspx?nid=5954

    By Blogger Unknown, At October 31, 2008 at 8:52 AM  

  • பாரி அரசு,

    stanjoe என்பவர் தொடர்ந்து ஈழம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் வந்து ராஜீவ் ராஜீவ் என்று முழங்கினார். அவரின் திரிபு வாதங்களை வெளிப்படுத்தவே இந்த பதிவு. இப்பதிவிலும், கோவி.கண்ணன் பதிவிலும் அவரின் பின்னூட்டங்களை படித்தாலே அவரை பற்றி சரியாக புரிந்து கொள்ளலாம்.

    By Blogger வெண்தாடிதாசன், At October 31, 2008 at 9:04 AM  

  • //தாணு தங்கியிருந்த மரகதம் சந்திரசேகர் //

    This is the best joke of the year 2008.

    By Blogger Unknown, At November 2, 2008 at 6:55 PM  

  • //கலைஞர் முதல் ஜெயலலிதா வரை புலிகள் வேறு ஈழ மக்கள் வேறு என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றார்கள். மைக்கினை பிடித்தால் உணர்ச்சி வசப்படும் வைகோவின் பேச்சு தான் உங்களுக்கு பிராதனமாக தெரிகின்றதா//

    Dear Venthaadi Sir,

    One more here..

    Your boss Nedumaran also saying

    "'Separating Tamil people and LTTE is foolish'"

    Read more here..
    http://in.rediff.com/news/2008/nov/03inter.htm

    By Blogger Unknown, At November 3, 2008 at 7:19 PM  

  • Stanjoe,

    I thought you were MIA. Where is the reply for my questions?

    அய்யோ பாவம். உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பாவமாக இருக்கிறது.

    நீங்கள் யாருக்காக ரத்தக்கண்ணீர் வடிக்கின்றீர்களோ அவரின் கட்சிகாரர்களே ஈழத்திற்கு உணவு பொருட்கள் எடுத்து சென்று புலிகளிடம்/தீவிரவாதிகளிடம் விநியோகிக்க போகின்றார்களாம்.

    Nedumaran is my boss!!!. Wow what a discovery?.

    By Blogger வெண்தாடிதாசன், At November 3, 2008 at 8:18 PM  

  • stanjoe,

    //This is the best joke of the year 2008.//

    ஹி ஹி ஹி. Do you think this is is a better joke than your definition of Eelam tamils?. No way man. Yours will be the best joke of the decade or century.

    உமக்கு ஈழம் பற்றிய அறிவுதான் இல்லை என்று நினைத்து இருந்தேன். ராஜீவ் கொலை வழக்கை நன்றாக மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

    By Blogger வெண்தாடிதாசன், At November 3, 2008 at 8:22 PM  

  • //உமக்கு ஈழம் பற்றிய அறிவுதான் இல்லை என்று நினைத்து இருந்தேன். ராஜீவ் கொலை வழக்கை நன்றாக மீண்டும் ஒரு முறை படிக்கவும். //

    It seems you know more about Rajiv's assasination than anybody else...Can you share us your information as well as source of information.? Or jus that you also stayed along with Dhanu and Sivarasan at Margadam chandrasekar's house.

    Venthaadi Sir,

    Why are you nullifying the sacrifice done by Sivarasan & co for your organisation .?..Dont belittle thier life scarifice by just sayin they are not realted to LTTE at all.

    By Blogger Unknown, At November 3, 2008 at 8:30 PM  

  • stanjoe அடங்க மாட்டிங்களா?
    நீங்க என்ன சொனனாலும் அதை வெந்தாடி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எதற்கு வீண் விவாதம். அவரைப் பொறுத்தவரையில் தனித் தமிழ்நாட்டையும் பிரபாகரனையும் எதிர்ப்பவர்கள் எல்லாம் வெந்தாடியின் எதிரிகள். :))

    அவர் மற்ற பதிவர்களின் பதிவில் இடும் பின்னூட்டங்களை பாருங்கள். பிறகு விவாதம் செய்யுங்கள்.

    stanjoe இனி நீங்கள் இங்கே கமெண்ட் போட வேண்டாம்.

    By Blogger Sanjai Gandhi, At November 7, 2008 at 12:05 AM  

  • stanjoe,

    அடடா.

    முதலில் நான் வை.கோவின் கையாள்,

    பிறகு புலிகளின் ஆள்.

    இப்போது நெடுமாறனின் தொண்டன்.

    ஈழ தமிழர்களை பற்றி பேசினால் இவர்களாகத்தான் இருக்க வேண்டும என்று ஏதாவது வறைமுறை இருக்கின்றதா?

    By Blogger வெண்தாடிதாசன், At November 9, 2008 at 6:30 PM  

  • //நீங்க என்ன சொனனாலும் அதை வெந்தாடி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. //

    இது சூப்பர்.

    //stanjoe இனி நீங்கள் இங்கே கமெண்ட் போட வேண்டாம்.//

    ஓஹோ கதை இப்படி போகின்றதா. ஒரு கூட்டமாத்தான் வர்றாங்கய்யா.

    By Blogger வெண்தாடிதாசன், At November 9, 2008 at 6:32 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home