வெண்தாடி

Saturday, November 29, 2008

இட்லி வடையின் கோர முகம்

தான் ஒரு இந்துத்துவ பாசிஸ்ட் என்று வெளிப்படையாக தன் உண்மை சொரூபத்தை காட்டியுள்ள இட்லிவடைக்கு முதலில் நன்றிகளை தெரிவிப்போம். அவனின் மனதில் உள்ள கழிவுகள் எல்லாம் verbal diarrheaவாக தன் பதிவில் வெளியிட்டு இருக்கின்றான். அய்யோ பாவம். விரைவில் அவனின் மனநோய் குறைய எல்லாம் வல்ல மோடியிடம் வேண்டுவோம்.

வழக்கம் போல மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் கடித்து குதறியுள்ளது அந்த வெறிநாய். குண்டு வெடித்ததோ மும்பையில். அதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தான் குசு விட முடியாவிட்டால் கூட அதற்கு காரணம் கருணாநிதி என்ற பாப்பார ஜென்ம புத்தியையும் வெளிப்படுத்தி இருக்கின்றான் அந்த மனநோயாளி.

ஆஸ்திரேலியாவில் தீவிரவாதி என்று தவறாக குற்றம் சாட்டபட்ட ஒரு இந்தியனுக்காக தன் தூக்கம் தொலைந்து விட்டது என்று மன்மோகன் சொல்லிவிட்டாராம். அது தப்பாம். ஏன் என்றால் அந்த இந்தியன் ஒரு துலுக்கன்.


இந்தியாவில் இந்து முஸ்லிம் பிரச்சனைகள் ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது. அதை தன் அரசியல் லாபத்திற்காக ஊதி பெரிதாக்கி பெரும் கலவரத்தை ஆரம்பித்தது யார் என்று யோசியுங்கள். நாடு முழுவதும் ரத்த யாத்திரை நடத்திய அத்துவானிதானே. இதை யாராவது மறுக்க முடியுமா?


அத்துவானியும் அவரின் சீடர்களும் ஏற்றிய நெருப்பானது ராம ஜென்ம பூமி, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, மும்பாய் குண்டு வெடிப்புகள், மும்பாய் கலவரம், குஜராத் ரயில் எரிப்பு, மோடியின் நரமாமிச வேட்டை, நாடு எங்கும் குண்டு வெடிப்புகள், இந்து பயங்கரவாதம், ஒரிசாவில் நடந்த படுகொலைகள் என்று பல்கி பெருகி விட்டது.


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கொண்டாடப்படும் அத்துவானி ஆட்சி பொறுப்பில் இருந்த போது ஏன் ராமர் கோவிலை கட்டவில்லை என்று இந்த பருப்புகள் யாராவது கேள்வி கேட்பார்களா. முடிந்தால் அதற்கும் மெய்னோதான் காரணம் என்று முழங்குவார்கள்.


இந்த பிரச்சனை தீர மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டுமாம். அடங்கொய்யால குஜராத்தில் நரமாமிச வேட்டை நடத்தியதை போல் இந்தியா முழுவதும் நடத்தவேண்டும் என்ற உன் உள்மன ஆசையை இப்படியா வெளிப்படையாக சொல்வது. மோடி மஸ்தானின் இரட்டை நாக்கை ஏற்கனவே பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி விட்டது. அக்‌ஷர்தாம் கோவில் பிரச்சனையில் எல்லா தீவிரவாதிகளும் அழிக்க பட்ட பிறகு காட்சி அளித்த மோடி மஸ்தான் இப்போது ஒரு ஓட்டு பொறுக்கியாக மும்பய்க்கு விரைந்து வந்து பேட்டி கொடுக்கின்றான். அவரின் சீடனான இந்த இட்லி வடையும் தன் இரட்டை நாக்கை வெளிக்காட்டி இருக்கின்றான்.


மும்பை சண்டையில் இறந்தவர்களில் முக்கியமானவர் ATS தலைவராக செயல்பட்டு வந்த கார்கரே. நேற்று வரை அவர் ஒரு முஸ்லிம், அரசியல் கைப்பாவை, துரோகி என்று முழங்கிய இந்து பாசிஸ்டுகள் இன்று அவரை தேசபிதா rangeக்கு தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இவ்வளவு ஏன் அவர் சுடப்பட்டதிற்கு இந்து பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியாரிணியின் சாபம்தான் காரணம் என்று பின்னூட்டம் போடுகின்ற மக்களும் நம் நாட்டில் இருக்கின்றார்கள். என்ன செய்வது, இருள்நீக்கி சுப்பிரமணியை சிறையில் போட்டதால்தான் சுனாமி வந்தது என்று முழங்கிய கொள்கை கோமான்கள்தானே இவர்கள்.

இறந்த கார்கரேவிற்கு அஞ்சலி என்று பதிவு போடும் ஊசிப்போன வடை மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணையை பற்றி ஒரு பதிவாவது போட்டதா? நாட்டில் குண்டு வெடித்தால் உடனே அப்சல் குரு என்று ஆரம்பித்து விடுவார்கள். நம் உஞ்சவிருத்திகளோ அல் உம்மா பாட்சா, மதானி என்று முழங்குவார்கள். அட கூமுட்டைகளே அப்சலாவது சிறையில் இருக்கின்றான். தமிழ்நாட்டில் பல முஸ்லிம் தீவிரவாதிகள் சிறையில் உள்ளனர். ஆனால் சிறையில் இருந்த தீவிரவாதியை விமானத்தில் கொண்டு சென்று ஆப்கானில் இறக்கி விட்ட ஆட்சியாளர்களை பற்றி ஒரு பதிவு வேண்டாம், ஒரு குசுவாவது விட்டார்களா இந்த பருப்புகள்.

verbal diarrhea எடுத்தால் எது வேண்டுமானாலும் கழியலாம் என்று நினைக்கும் இட்லிவடைகள் சாமர்த்தியமாக சில காரியங்களை செய்யும். அதன் சமீபத்திய பதிவில் எங்காவது ஜெயலலிதாவை பற்றி இருக்கின்றதா என்று பாருங்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகள் எப்போது நடந்தது. 1998ல். அப்போது இருந்து இப்போது வரை தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிதான் நடக்கின்றதா. புரட்சி தலைவி இடையில் ஆட்சி நடத்தினார்களே. அப்போது அம்மா எல்லா முஸ்லிம் தீவிரவாதிகளையும் தூக்கில் போட்டு இருக்கலாமே? அதை பற்றி ஒரு பத்தியாவது எழுதுமா இந்த இட்லி வடை.

காங்கிரஸ், கம்யூணிஸ்டுகள், முலயாம், லாலு, கருணாநிதி எல்லோரும் ஓட்டு பொறுக்கிகள். ஆமாம் அய்யா அது சத்தியமான உண்மைதான். அனால் அவர்களுக்கும் பா.ஜ.க, புரட்சி தலைவிக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அவர்களின் பதவி வெறியும், ஊழல்களும்தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாயிற்றே.


மும்பய் carnage ஆரம்பித்தவுடன் இது நாட்டு பிரச்சனை, அரசியல் வேண்டாம் என்று யோக்கிய சிகாமணியாக பேட்டி கொடுத்த பா.ஜ.க சில மணி நேரத்தில் தன் சுருதியை மாற்றி கொண்டது. இதற்கு தேசப்பற்றா காரணம்? சற்று யோசியுங்கள்.


இவ்வளவு முக்கியமான வேளையில் கூட நாம் எல்லோரும் இந்தியர், ஒன்று பட்டு செயல்படுவோம். தீவிரவாதிகளை அடியோடு வேர் அறுப்போம் என்று உறுதி கூறாமல் ஓட்டிற்காக ஒருவரை ஒருவர் குறை கூறும் பா.ஜ.கவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டுமாம். என்ன கொடுமை சார் இது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும். சிறையில் இருக்கும் அப்சலை விமானத்தில் ஏற்றி ஈரானுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பாரகள். கர்நாடகாவிலும், கேரளாவிலும் மோடியின் பாணியில் நரவேட்டை ஆரம்பமாகும். பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கபடும்.

நண்பர்களே நாம் ஒன்றை மறந்துவிடுகின்றோம். மன்மோகனோ, அத்துவானியோ, முலயமோ, மாயாவதியோ யார் ஆட்சிக்கு வந்தாலும் அடுத்து தேர்தலில் நாம் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிடலாம். ஆனால் பதவியில் உள்ள அதிகாரிகள் வருடம் தோறும் ஊதிய உயர்வும், சில வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வும் தொடர்ந்து பெற்று வருகின்றனர். எந்த ஆட்சி நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை.

எதற்கு எடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்லும் நாம் இந்த அதிகாரிகளை பற்றி என்றாவது பேசுகின்றோமா. மும்பய் carnageக்கு பொறுப்பு ஏற்று IB மற்றும் RAW தலைவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விடலாமா? வேண்டாம். கக்கூஸ் கழுவும் பார்ட்டிகளின் வேலை அது. அவர்களுக்கு பதவி குறைப்பு நடவடிக்கை எடுக்கலாமா. அதுவும் வேண்டாம் குறைந்த பட்சம் சில வருடங்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று அறிவிக்கலாமா.

இந்துத்துவ பாசிஸ்டாக யோசிக்காமல் ஒரு இந்திய குடிமகனாக யோசியுங்கள். குண்டு வைத்தவன் பாகிஸ்தானில் இருந்து வந்தவன் என்று ஆரம்ப கட்ட புலனாய்வு தெரிவிக்கின்றது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். பாகிஸ்தான் மீது படை எடுங்கள். இந்தியர் அனைவரும் அதற்கு நிச்சயமாக ஆதரவு தெரிவிப்பர்.

4 Comments:

  • SOOPER.

    IDLYVADAI, DONDU KONDAI KUMIKALAI THIRUTHTHAVE MUDIYYAADHU

    By Blogger anbarasan, At November 29, 2008 at 9:57 PM  

  • ஒரே குழப்பமா இருக்கே? அங்கங்கே லக்கிலுக், இலைக்காரன் வாசம் வீசுது அதான்...

    By Blogger Pot"tea" kadai, At November 29, 2008 at 10:04 PM  

  • ???????

    By Blogger ஆட்காட்டி, At November 30, 2008 at 5:47 AM  

  • மோடியின் முகத்திலே எச்சி துப்பிய கார்கரே குடும்பத்தைப் பாராட்ட வேண்டும்.
    இந்தக் கொலை காரன் அவன் அப்பன் வீட்டுச் சொத்திலிருந்து ஒரு கோடி தருகிறேன் என்றான்.அதை வேண்டாம் என்று அவன் முகத்திலே காரித் துப்பியுள்ளது அந்த மானங்கெட்ட ஜென்மங்களுக்கு வேண்டும்.

    By Blogger Thamizhan, At November 30, 2008 at 12:01 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home