பல்டி ஸ்டாரின் பிறந்த நாள்
பல்டி ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகோந்து தீடிர் என்று என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று வாய்ஸ் கொடுத்து உள்ளார். காரணம் இலங்கையில் தமிழர்கள் கஷ்டப்படுகின்றார்களாம். அடங்கொய்யால தமிழன் இப்போதுதான் அடிபடுகின்றானா?
அரசியல்வியாதி ஆவதற்கு ஒத்திகை பார்க்கின்றாரா அல்லது எந்திரன் வெளிநாடுகளில் நன்றாக விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக இப்படி வாய்ஸ் கொடுக்கின்றாரா?
ஒகே ஸ்டார்ட் மியூஜிக்.
அரசியல்வியாதி ஆவதற்கு ஒத்திகை பார்க்கின்றாரா அல்லது எந்திரன் வெளிநாடுகளில் நன்றாக விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக இப்படி வாய்ஸ் கொடுக்கின்றாரா?
ஒகே ஸ்டார்ட் மியூஜிக்.
5 Comments:
நின்னாலும் குத்தம், ஒக்காந்தாலும் குத்தம்னா, என்னதான் பண்ண முடியும்?
நொண்டலாமா? :)
By SurveySan, At November 18, 2008 at 8:23 PM
//நொண்டலாமா? :)//
அவரு ஒன்னும் செய்ய வேண்டாம். கூத்து கட்டினோமா, கல்லாவை ரொப்பினோமா என்று கலை சேவை மட்டும் செய்தால் போதும். அவரு வாய்ஸ் உட போயி இப்போது நடப்பதை பாருங்கள். தலீவரு புலி ஆதரவு செய்திகளை படித்து விட்டு வாய்ஸ் உடுகின்றார் என்று ராஜபக்ஷே பேட்டி கொடுக்கும் அளவிற்கு போய் விட்டது.
By வெண்தாடிதாசன், At November 18, 2008 at 10:40 PM
நல்லவங்க யாரு ...கெட்டவங்க யாருன்னே தெரியல
By யூர்கன் க்ருகியர், At November 18, 2008 at 11:16 PM
இத்தை கொஞ்சம் கட்டுக்கினு வாங்கோ வெண்தாடிதாசன்!
By கருப்பன் (A) Sundar, At November 18, 2008 at 11:32 PM
//தலீவரு புலி ஆதரவு செய்திகளை படித்து விட்டு வாய்ஸ் உடுகின்றார் என்று ராஜபக்ஷே பேட்டி கொடுக்கும் அளவிற்கு போய் விட்டது//
:))
By நாமக்கல் சிபி, At November 19, 2008 at 3:19 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home