வெண்தாடி

Tuesday, March 31, 2009

பாப்பார கோமாளியின் உளறல்கள்

சிறிது நேரத்திற்கு முன் ஒரு பதிவில் S.V.Sekar அளித்த பேட்டியின் ஒலி வடிவை கேட்டேன். தான் ஒரு பாப்பார வெறியன் என்று வெளிப்படையாக ஒத்து கொண்டதற்காக அந்த பருப்புவிற்கு முதலில் நன்றியினை தெரிவிப்போம்.

இட ஒதுக்கீட்டால் அவாளுக்கு படிக்க முடியவில்லையாம். +2 தேர்வில் மாணவர்களின் தேர்வு தாள் திருத்துவதில் பெரும் முறைகேடு நடக்கிறதாம். 60,70 மதிப்பெண்கள் எடுக்கும் சூத்திரர்களுக்கு 100 மதிப்பெண் கொடுக்கப்படுகிறதாம்.

தமிழ் புத்தாண்டை மாற்றியதால் அரிசி விளைகின்றதா என்ற வழக்கமான கேள்வி வேறு. ஏண்டா கோமாளி நீ ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு கொண்டாடினால் மட்டும் அரிசி நன்றாக வளருமா?

காமகேடி சுப்பிரமணி கைது செய்யப்பட்டது ஒரு பெரும் உலக சதியாம். அய்யிரே, சுப்பிரமணி மாமிகளுடன் கும்பகோணம் மடத்தின் உள்ளே அடித்த கூத்தும் உலக சதியா?

என்ன கொடுமை சார் இது!!!! தமிழர்களே இந்த பருப்புகளின் காழ்ப்புணர்ச்சியை கண்டாவது தெளிவு அடையுங்கள்.

3 Comments:

  • பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் வானரணங்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறதோ?

    பார்ப்பான் தெளிவா இருக்கிறான். பார்ப்பனரல்லாத பசங்க சிலர் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தெளிவடைய இந்தப் பதிவு உதவும்.

    மிக்க நன்றி தோழர்

    By Blogger தமிழ் ஓவியா, At April 1, 2009 at 5:00 AM  

  • பல கோடி தாழ்த்தப்பட்ட மட்டும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உழைப்பை கேவலப்படுத்தும் இந்த கோமாளியை என்ன செய்யலாம்?

    By Blogger அருண்மொழி, At April 1, 2009 at 6:18 AM  

  • +2 தேர்வில் மாணவர்களின் தேர்வு தாள் திருத்துவதில் பெரும் முறைகேடு நடக்கிறதாம். 60,70 மதிப்பெண்கள் எடுக்கும் சூத்திரர்களுக்கு 100 மதிப்பெண் கொடுக்கப்படுகிறதாம்@

    ---எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. முதன் முதலில் + 2 தேர்வு முறை கொண்டுவரப்பட்டவுடன், தொடர்ந்து சிலவாண்டுகளாக சென்னையிலுள்ள பிரபலமான பள்ளி மாணவர்கள் முதலிடங்களைப் பிடித்தனர். பின்னர் ஒரேயடியாக அப்பள்ளிகள் காணாமல் போய்விட்டன. அதில் பார்ப்ப்ன மாணவர்கள் அதிகம் இருந்தனர். பின்னர் அவர்கள் சிபிஎஸ்ஸிக்குத் தாவி மதிப்பெண்கள் பெற ஆரம்பித்தனர்.

    வடமொழி எடுப்பவர் பார்ப்பன மாணவர்கள் மட்டுமெ என்று தெரிந்தே அம்மொழியெடுத்துப் படித்தால் பரிசு கிடையாது என அறிவிக்கப்பட்டது.

    இன்று மதிப்பெண்களே பொறியியல், மருத்துவ கல்லூரி இடங்களைத்தீர்மானிப்பதால், பெருநகரப்பள்ளி மாணவர்களைவிட கிராமமப்புற மாணவர்களே அதிகமதிப்பெண் கொடுக்கப்படுகிறார்கள்.

    நகரங்களில் பார்ப்பன மாணவர்கள் இருப்பதால், இச்செயல்கள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டுச் செய்வது போலத்தான் எனக்கு முன்பிருந்தே எண்ணம்.

    பார்ப்ப்ன மாணவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் புள்ளிவிவரங்களோடு.

    நெருப்பில்லாமல் புகையாது. சேகர் பொதுவான நினைப்புக்கு உரத்தப்பேச்சுவடிவம் கொடுக்கிறார் அவ்வளவே.

    By Anonymous Anonymous, At April 24, 2011 at 11:29 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home