சீமானும் டுபாக்கூர் தமிழனும்
பதிவுலகில் உண்மைதமிழன் என்று சொல்லிக்கொண்டு ஒரு டுபாக்கூர் தமிழன் எழுதி வருகின்றான். "சோ"மாறியின் அல்லக்கையான அவன் எப்படி உண்மைதமிழனாக இருக்க முடியும் என்பதை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகின்றேன். சினிமா பதிவுகள் இட்டு வந்த அந்த அதிமேதாவி இப்போது திடீர் என்று ஈழம் பற்றி பல பதிவுகள் இட்டு வருகின்றான். என்ன நடந்தது என்பது அந்த மருதமலை முருகனுக்குதான் தெரியும்.
புலிகள் பற்றி அவர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதி வந்ததை வாந்தி எடுப்பதை தவிர ஈழ விவகாரத்தை பற்றி ஒன்றும் தெரியாத அந்த புத்திசாலி இப்போது தீடீர் என்று சீமான் மீது பரிவு காட்டுகின்றது. தமிழ்சசியின் பதிவில் டுபாக்கூர் இட்ட பின்னூட்டதின் பகுதி இது
நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை..
தினமும் சோவின் நரகலை குடித்து வளர்ந்ததால் இன்னோரு "சோ"மாறியாக மாறி விட்டானோ இந்த டுபாக்கூர் தமிழன்? பதிவு ஈழ விவகாரத்தை பற்றியது. அதில் ஏன் பகுத்தறிவை இழுக்கின்றாய் டுபாக்கூர் தமிழா? சீமான் பகுத்தறிவு பேசுவது உனக்கு ஏன் வலிக்கின்றது டுபாக்கூர் தமிழா?
புலிகள் பற்றி அவர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதி வந்ததை வாந்தி எடுப்பதை தவிர ஈழ விவகாரத்தை பற்றி ஒன்றும் தெரியாத அந்த புத்திசாலி இப்போது தீடீர் என்று சீமான் மீது பரிவு காட்டுகின்றது. தமிழ்சசியின் பதிவில் டுபாக்கூர் இட்ட பின்னூட்டதின் பகுதி இது
நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை..
தினமும் சோவின் நரகலை குடித்து வளர்ந்ததால் இன்னோரு "சோ"மாறியாக மாறி விட்டானோ இந்த டுபாக்கூர் தமிழன்? பதிவு ஈழ விவகாரத்தை பற்றியது. அதில் ஏன் பகுத்தறிவை இழுக்கின்றாய் டுபாக்கூர் தமிழா? சீமான் பகுத்தறிவு பேசுவது உனக்கு ஏன் வலிக்கின்றது டுபாக்கூர் தமிழா?
4 Comments:
லிங்க் தரவும்
By ரவி, At December 20, 2008 at 5:18 AM
உண்மையாரை நீங்கள் புரிந்துகொண்டது இவ்வளவு தான்...!!!
By ரவி, At December 20, 2008 at 5:41 AM
/நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை../
என்ன ஒரு கருத்தியல் வன்முறை! இந்த வெங்காயங்களைப் பற்றிப் பேசாமால் சீமான் துக்ளக் சோ என்னும் பார்ப்பன வெங்காயத்திற்கு அடி வருட வேண்டும் என்கிறீர்களா, அல்லது நீங்கள் சொல்லும் இந்த வெங்காயங்களை எல்லாம் சீமானிடமிருந்து கழித்து விட்டால், அவரை நல்ல சிந்தனையாளர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள். எனக்குச் சீமானின் கருத்துக்களோடும் செயல்பாடுகளோடும் நிச்சயம் முரண்பாடு உண்டு. ஆனால் சீமானின் கருத்துரிமை பறிக்கப்படுவது பாசிசமின்றி வேறில்லை. பிரக்யாசிங் தாக்கூருக்கு ஆதரவாக அத்வானி, உமாபாரதி வகையறாக்கள் பேசலாம். பிரபாகரனை ஆதரித்துச் சீமான் பேசக்கூடாதா?
By மிதக்கும்வெளி, At December 20, 2008 at 11:06 PM
சீமான் சினிமாவில் விஜயை வைத்து என்ன வேணும்னாலும் பண்ணட்டும். அதுக்காக ஒரு துரோகிய (rahula சந்திச்சி congressla சேர முயற்சி பண்ண இவன் தான் முதல் துரோகி) பார்த்து நல்லவங்க அரசியலுக்கு வரணும், இதெல்லாம் தேவய! அப்ப வுனக்கும் (சீமானுக்கும்) கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம். இன்றய்க்கு நாம் எல்லோரும் வசதியா ஜெயா செய்ட துரோகத்தை மறந்டிடுறோம். தமிழ்நாட்டில் ltte சப்போர்ட்ஐ ஒலித்து கட்டிய முதல் துரோகி அவள் தான். ltte சப்போர்ட்க்காக கருணாநிதி ஆட்சி கலைக்க பட்டது, அதன் பிறகு நடந்த தேர்தலில் நம் தமிழ் மக்கள் என்ன செய்தார்கள்?
அவளவு ஏன் இப்ப கூட congressuku நான் சப்போர்ட் பண்கிறேன் என்று சொன்னாலே (during spectrum issue).
இன்றைக்கு congressai தோற்கடிக்க நாம் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க துடிக்கிறோம். அவள் மீண்டும் வந்தால் தான் தெரியும் சீமானுக்கு! எத்தனை தடவை பட்டாலும் நாம் திருந்த போவதில்லை! இன்றைக்கு சீமானுக்கும் Mr cho வுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
atleast congress (sonia) has personnel enemity against ltte. but why did this jaya want to suppress LTTE support from tamilnau? she is the main culprit behind all this problems.
சீமான் /all ealam supporters pls answer my below qns:
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் சீமான் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக சீமான் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை
By ELANGOVAN, At March 26, 2011 at 12:32 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home