வெண்தாடி

Sunday, November 16, 2008

ஞானசேகரனை செருப்பால் அடித்து ஊர்வலம் விடவேண்டும்

ஞானசேகரன் என்ற ஒருவன் காங்கிரஸ் எம்.எல்.ஏ என்ற போர்வையில் நடமாடிக்கொண்டு இருக்கின்றான். மந்திரி பதவியோ, வாரியத் தலைவர் பதவியோ கிடைக்கும் என்ற நப்பாசையில் தி.மு.கவின் காலை நக்கி கொண்டு இருந்த நாய் அது. அது கிடைக்கவில்லை என்பதால் புலி , ராஜீவ் என்று வாய் கிழிய பேசிக்கொண்டு திரிகின்றது அந்த சொறி நாய்.

இப்போது தினமலம் பத்திரிக்கையில் வந்த வாந்தியை வழித்து எடுத்து குடித்து விட்டு சட்டசபைக்கு சென்று கழிந்து விட்டு வந்திருக்கிறது. இது போன்ற சொறி நாய்களை கல்லால் அடித்து வேலூர் மாவட்டம் முழுவதும் ஊர்வலம் விடவேண்டும்.

மக்கள் சேவை என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை Tender மூலம் சம்பாதித்த உத்தமன் தான் இந்த கபோதி. இருக்கிற பணம் பத்தாது என்று நகர உலா போக ஸ்கார்பியோ கார் அரசாங்கம் வழங்க வேண்டுமாம். என்ன கொடும சார் இது!!!.

8 Comments:

  • ஏன் இது போன்ற ஆட்களை மக்கள் மன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் என்ற புரியவில்லை. இது போன்ற ஆட்கள் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். என்னிடம் இது போன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டிய இழிபிறவிகளின் பட்டியலே உள்ளது.

    By Blogger Thanjavurkaran, At November 16, 2008 at 7:45 AM  

  • ///மக்கள் சேவை என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை Tender மூலம் சம்பாதித்த உத்தமன் தான் இந்த கபோதி. இருக்கிற பணம் பத்தாது என்று நகர உலா போக ஸ்கார்பியோ கார் அரசாங்கம் வழங்க வேண்டுமாம். ///

    இந்தச் செய்தியே போதும் இவர் தகுதியைத் தெரிவிக்க!

    "தமிழ் உருவில் தமிழ்ப்பகைவர் இருக்கின்றார்........தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார்" - என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல் பொருந்துகிறது.

    By Blogger சிக்கிமுக்கி, At November 18, 2008 at 7:58 AM  

  • ஜெயா டிவி-ல இவரு ஏதோ பினாத்திக்கிட்டு இருக்கும்போதே சேனல்-ஐ மாத்திட்டேன்..

    By Blogger யூர்கன் க்ருகியர், At November 18, 2008 at 11:19 PM  

  • What is wrong with his speech.? He spoke for the country. He echoed the voice of millions of tamil people who do not want Tamilnadu to became terrorist state and shelter traitors and backbiters.

    He is not the person to be slapped with chappals
    But those people who support killers of our Prime Ministers and criminals who hail them as heroes should be slapped in public place and hanged to death.

    These people who hail traitors of the country do not have any rights to hold passport of the country. It is better they go and settle in that Killer's eelam itself.

    By Blogger Unknown, At November 19, 2008 at 12:41 AM  

  • வாங்க stajoe வாங்க. எங்கடா நம்ம ISO 9000 தேசியவாதியும், வருங்கால ஸ்ரீலங்கா ரத்னாவும் ஆகிய உங்களை இன்னும் காணமே என்று பார்த்தேன்.

    //millions of tamil people who do not want Tamilnadu to became terrorist state and shelter traitors and backbiters.//

    ஹி ஹி ஹி. தனியாக நின்றால் ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாத கழிசடை இந்த ஞானசேகரன். அவனை millions of tamil people.... செம காமெடிபா.

    //He spoke for the country.//

    எது? புலிகளை பற்றி பிதற்றியதா அல்லது பயணம் செய்ய ஸ்கார்பியோ கார் கேட்டதா?

    By Blogger வெண்தாடிதாசன், At November 19, 2008 at 3:50 AM  

  • //ஹி ஹி ஹி. தனியாக நின்றால் ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாத கழிசடை இந்த ஞானசேகரன். அவனை millions of tamil people.... செம காமெடிபா.//

    Let us see that in the forthcoming election.

    Do you know how many seats DMK won in 1991 election after its support to LTTE in 89-91 period.?

    The same fate will happen to whomever supports LTTE in Tamilnadu. The people of TN always loved Rajiv gandhi . The little bit of love they had for Prabaharan got erased from thier hearts when he killed Rajiv.

    By Blogger Unknown, At November 19, 2008 at 4:07 AM  

  • அது எப்படி stanjoe எப்பவுமே கலக்கல் காமெடி பின்னூட்டமா போட்டு தள்ளுகின்றீர்கள்.

    For your kind information DMK was/is always against the LTTE. It was AIADMK & MGR who supported LTTE.

    By Blogger வெண்தாடிதாசன், At November 19, 2008 at 7:18 AM  

  • //For your kind information DMK was/is always against the LTTE. It was AIADMK & MGR who supported LTTE//

    Venthaadi Sir,

    Better you stop writing about this issue. Also it would be good if you stop showing your ignorance.

    First you told that Sivarasan and Thaanu stayed in Maragadam Chandrasekar's house and now you are claiming DMK never helped LTTE.

    Luckylook will not spare you. Ask him he will tell you more.

    CM himself has announced in assembly that everybody was helping LTTE till 1991 may 21.

    Dont you know why DMK govt got dismissed in 1991 jan.?

    Who allowed Padmanaba's killers to escabe.?
    In which party Mr.Vaiko was in when he cladestinely met Prabaharan.?

    I am giving you the excerpt of the report submitted to the President office with regards to LTTE activities in Tamilnadu on Dec 1990 by Intelligent bureu here

    "The LTTE IS getting its supplies, including arms, ammunition, explosives, fuel and other essential items from Tamil Nadu to continue its fight against the IPKF that too with the support of the DMK Government, State Administration and connivance of the law enforcement agencies."

    "Soon after the DMK Government took over the reins of power in Tamil Nadu, the LTTE slowly began to consolidate itself in the State and their clandestine activities, heretofore dormant, became more and more pronounced. All the activities of the LTTE at this stage towards resource mobilisation, propaganda and treatment of their wounded cadres, had taken an anti-national dimension.''

    "Especially on the visit of the then DMK MP, Mr. V. Gopalaswamy, MP (DMK) to Northern Sri Lanka and his reported meeting with Prabhakaran between February 8, 1989, and March 3, 1989, the manner in which this entire episode was dealt with by the DMK party sent clear signals to the pro-LTTE anti-IPKF elements in the State as well as LTTE itself that the newly-elected Government would not resort to any drastic action against such elements; on the other hand, the impression that the entire episode created was that pro-LTTE gestures, even if they were illegal, would be tolerated by the Government.''

    " We have credible reports of active connivance of some DMK leaders with the LTTE. The LTTE is in continuous interaction with Mr. Karunanidhi, primarily to ensure that their activities continue unhindered even after the Padmanabha killing."

    "From the evaluation of the material, the conclusion is irresistible that there is tacit support to the LTTE by Shri M. Karunanidhi and his Government and law enforcement agencies.

    "Also we have solid evidence that the DMK provided a safe sanctuary for the LTTE cadres and activists, it gave advice, active assistance, finance and security cover to LTTE operations"


    Now what do you say about thisVenthaadi Sir ?

    By Blogger Unknown, At November 19, 2008 at 7:05 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home