வெண்தாடி

Thursday, October 30, 2008

பிரபாகரன் எதிர்ப்பாளர் stanjoeவிற்கு சமர்ப்பணம்

ISO 9000 தரச் சான்றிதழ் பெற்ற இந்தியரான திருவாளர் stanjoe ஒரு பின்னூட்டத்தில் இந்தியா பங்களா மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்ததால் பங்களாதேஷ் மக்கள் நம்மிடம் இப்பவும், எப்பவும் loyal ஆக இருக்கின்றார்கள் என்று சொல்லி இருந்தார்.

"The only difference is people of Bangladesh (then east pakisthan)and all the rebel groups which were fighting for independance remained loyal to India till now where as the country they fought against (pakisthan) remained enemy to India till now.Can you say the same thing to LTTE.? OR Eelam people.

அவரின் மேலான பார்வைக்கு இந்த செய்தி சமர்ப்பணம்.

Advani links blasts to illegal Bangladeshi immigrants

New Delhi: Senior BJP leader L K Advani on Thursday condemned the bomb blasts in Assam and said the terror attack highlighted the need to take action against illegal immigrants from Bangladesh.
“It (terror attack) again highlights the issue of Bangladeshi illegal immigrants in the country,” said in Delhi.
"I believe that these blasts are symbolic of the sense of insecurity in the country. This also proves the total failure of the government in combating terrorism," said Advani while alleging that the UPA administration was “soft” on terror.
The BJP has been criticising the government, saying it was not taking effective steps to stop illegal immigrants from Bangladesh “involved in operating (terrorist) sleeper cells in various parts of India”.
At least 50 people were killed and more than 100 injured in a string of explosions in Assam, including four in the heart of the state's main city of Guwahati.

ஒரு வேளை அசாமில் குண்டு வைத்தவனும் புலியாகவோ அல்லது ஈழ தமிழனாகவோ இருப்பானோ?

Tuesday, October 28, 2008

புலிகளை ஆதரிக்கும் மத்திய அமைச்சரை ...

இந்த போரிலே இலங்கை அரசு ராணுவ ரீதியாக தீர்வு காண முயற்சிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும். இதை பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.போரினால் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அந்த நாட்டுக்குள்ளே அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும்,போர் நிறுத்தப்பட வேண்டும்ம், பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் வரவேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

- சிதம்பரம் (நன்றி thatstamil.com)

Sunday, October 26, 2008

கண்ணப்பன், தூக்கு, பைத்தியத்தியங்கள்.

கண்ணப்பனை நிர்வாணமாக்கி தூக்கில் போடவேண்டுமாம். ஒரு பைத்தியகாரன் உளறிக் கொட்டி இருக்கின்றான். ஏண்டா புண்ணாக்கு கண்ணப்பன் என்ன செய்தான். ஒரு mike கிடைத்தது வாயில் வந்ததை பேசி தள்ளிவிட்டான்.

வாயால் பேசியதற்கே தூக்கில் போட வேண்டும் என்று சொல்லும் நீ, அதிபயங்கரமான ஒரு தீவிரவாதியை காந்தகார் வரை சென்று பத்திரமாக ஒப்படைத்து வந்த முன்னாள் மத்திய அரசு அமைச்சர்களை என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு போட்டு உன் தேச பக்தியை காட்டு. தீவிரவாதியை வெளியே விட்டவன் எல்லாம் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றான். அவன்களை தூக்கில் போடலாமா அல்லது சுட்டு தள்ளலாமா?

அட அது அப்போது நடந்த கதை looseல் விட்டு தள்ளுங்கள் என்று வழக்கம் போல இரட்டை நாக்கு கொண்டு பேசுவாய்.

பேசியதற்கே தூக்கு போட சொல்லும் தேசியவியாதியான நீ, நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கும் விதமாக குண்டு வெடிப்பு ஏற்பாடு செய்த இந்த சாமியாரிணியை என்ன செய்லாம் என்று ஒரு பதிவு போடுவாயா? இவளையும் நிர்வாணப்படுத்தி நாடு முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்லலாமா?

In an embarrassing development for the Bhartiya Janata Party, pictures of a Sadhvi (Hindu woman ascetic) – arrested for her role in the Malegaon blasts – are doing the rounds in Bhopal and Indore. The photograph shows the Sadhvi Poornachetanand once known as Pragya Singh Thakur - with BJP leader and party president Rajnath Singh and Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan. http://ibnlive.in.com/news/saffron-link-caught-on-camera-bjp-red-in-face/76769-3.html

கண்ணப்பன், தூக்கு, பைத்தியத்தியங்கள்.

கண்ணப்பனை நிர்வாணமாக்கி தூக்கில் போடவேண்டுமாம். ஒரு பைத்தியகாரன் உளறிக் கொட்டி இருக்கின்றான். ஏண்டா புண்ணாக்கு கண்ணப்பன் என்ன செய்தான். ஒரு mike கிடைத்தது வாயில் வந்ததை பேசி தள்ளிவிட்டான்.

வாயால் பேசியதற்கே தூக்கில் போட வேண்டும் என்று சொல்லும் நீ, அதிபயங்கரமான ஒரு தீவிரவாதியை காந்தகார் வரை சென்று பத்திரமாக ஒப்படைத்து வந்த முன்னாள் மத்திய அரசு அமைச்சர்களை என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு போட்டு உன் தேச பக்தியை காட்டு. தீவிரவாதியை வெளியே விட்டவன் எல்லாம் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றான். அவன்களை தூக்கில் போடலாமா அல்லது சுட்டு தள்ளலாமா?

அட அது அப்போது நடந்த கதை looseல் விட்டு தள்ளுங்கள் என்று வழக்கம் போல இரட்டை நாக்கு கொண்டு பேசுவாய்.

பேசியதற்கே தூக்கு போட சொல்லும் தேசியவியாதியான நீ, நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கும் விதமாக குண்டு வெடிப்பு ஏற்பாடு செய்த இந்த சாமியாரிணியை என்ன செய்லாம் என்று ஒரு பதிவு போடுவாயா? இவளையும் நிர்வாணப்படுத்தி நாடு முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்லலாமா?

In an embarrassing development for the Bhartiya Janata Party, pictures of a Sadhvi (Hindu woman ascetic) – arrested for her role in the Malegaon blasts – are doing the rounds in Bhopal and Indore.
The photograph shows the Sadhvi Poornachetanand once known as Pragya Singh Thakur - with BJP leader and party president Rajnath Singh and Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan. http://ibnlive.in.com/news/saffron-link-caught-on-camera-bjp-red-in-face/76769-3.html

Friday, October 24, 2008

சீமான், அமீர் வாழ்க

வாய் திறந்து பேசவும் முடியாமல் அடிமை பட்டு கிடக்கும் தமிழ் இனத்தின் சார்பில் இந்த ஒன்றிரண்டு பேர்களாவது சுதந்திரமாக பேசியது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த இருவரும் பல்லாண்டு வாழ்க வாழ்க.

இவர்களுக்கு பின்னால் துணை நிற்கும் திரைப்பட துறையை சார்ந்த பாரதிராஜா மற்றும் சத்தியராஜ் அவர்களுக்கும் பல கோடி நன்றிகள் உரித்தாகுக.

பல்டி ஸ்டாருக்கு ஆப்பு அடித்த காரணத்தினால் சத்தியராஜின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பிதற்றி திரியும் கால் நக்கி அல்லக்கைகளுக்கு கடும் கண்டனங்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.