அப்புறம் என்னா மயிற்றிக்கு ...
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எல்லாரும் தனித்தனியே அறிக்கை விட்டனர். கடிதம் போட்டனர். போராட்டம் நடத்தினர். கூட்டம் கூட்டினர். கிருஷ்ணாவோ நழுவுற மீனாக இருந்தார். அம்மா முதல் அய்யா வரை சவுண்ட் உட்டவுடன் சிதம்பரம் முழித்து கொண்டார். மன்மோகன் இந்தியா ஆதரிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
இப்போது அந்த தீர்மானத்தினால் ஒரு நன்மையும் இல்லை அது வெத்து வேட்டு என்கின்றனர். அடங்கொய்யால அப்புறம் என்னா மயிற்றிக்கு மத்திய அரசே மத்திய அரசே என்று இப்படி கூப்பாடு போட்டார்கள் என்று புரியவில்லை.
ஒன்னுக்கும் ஒதவாத தீர்மானத்திற்கா இப்படி ஒரு பில்டப்பு?

1 Comments:
'என்ன மசுருக்கு’ன்னு கேளுங்க.அப்பத்தான் நல்லா உறைக்கும்.
By 'பசி'பரமசிவம், At March 21, 2012 at 9:43 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home