வெண்தாடி

Thursday, April 26, 2012

க‌ருணாநிதி - அபிஅப்பா - ஈழ‌ம்

அபிஅப்பா என்ற‌ ப‌திவ‌ர் க‌ருணாநிதியின் ஆத‌ர‌வாள‌ர். என‌வே அவ‌ரை ஆத‌ரித்து ஒரு ப‌திவினை எழுதிவிட்டார். உட‌னே பொங்கி எழுந்துவிட்ட‌ன‌ர் ந‌ம் ஈய‌ த‌மில‌ர்க‌ள்.


க‌ருணாநிதிக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும். உன‌க்கு ஏன் இந்த‌ வேண்டாத‌ வேலை. இப்போது எதுக்கையா த‌மில் ஈல‌ம். யாருக்கு வேண்டும் த‌மில் ஈல‌ம். யாழ்பாண‌த்து த‌மிள‌னுக்கா, ம‌ட்ட‌க‌ள‌ப்பு த‌மில‌னுக்கா அல்ல‌து திரிகோண‌ம‌லை த‌மில‌னுக்கா. நீங்க‌ள் சொல்லும் ஈல‌த்தில் ம‌லைய‌க‌ த‌மில‌னுக்கு இட‌ம் உண்டா?

அவ‌னுங்க‌ளே ஒருத்த‌னை ஒருத்த‌ன் காட்டி கொடுத்து கொண்டு இருக்கின்றான், சுட்டு த‌ள்ளுகின்றான், க‌ட‌த்தி கொண்டு போய் ப‌ண‌ம் ப‌றிக்கின்றான். நேற்று வ‌ரைக்கும் தாயாய் பிள்ளையாய் ப‌ழ‌கிய‌ ம‌க்க‌ளை கொலை செய்த‌வ‌னுட‌ன் கூடி குலாவி கும்மாள‌ம் இடுகின்றான். அப்புற‌ம் எதுக்கு அவ‌னுங்க‌ளுக்கு என்று ஒரு த‌னி நாடு? இதுல‌ க‌ருணாநிதிக்கு கொலைஞ‌ர் என்று ப‌ட்ட‌ பெய‌ராம். என்ன‌ கொடுமை அய்யா இது?

ஈல‌ம் கிடைத்தால் அது யாருக்கு ட‌க்ள‌ஸ்க்கா? எம்மான் க‌ருணாவிற்கா? அல்ல‌து பிள்ளையானுக்கா? ஈய‌ த‌மில‌ர்க‌ளே, முத‌லில் நீங்க‌ள் உங்க‌ளின் வ‌ர‌லாற்றை ச‌ற்று க‌வ‌ன‌மாக‌ ப‌டியுங்க‌ள். பிற‌கு க‌ருணாநிதியை காறித் துப்ப‌லாம்.

எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் , உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. இது எங்க‌ ஊரு த‌மிழ‌ரான‌ திருவ‌ள்ளுவ‌ர் எழுதிய‌து. அவ‌ரையாவ‌து ம‌திப்பீர்க‌ளா அல்ல‌து அவ‌ரும் வ‌ட‌க்கில் இருந்து வ‌ந்த‌ வேசி ம‌க‌னா?

3 Comments:

  • வேசி மகன் .......நன்றாக உள்ளது.

    By Blogger ராவணன், At April 27, 2012 at 8:37 AM  

  • சூப்பர் பதிவு. மத்த மத்த எடத்துல உங்க கமெண்டும் அருமை. வார்த்தைகள் எல்லாம் நிதர்சனம். நல்லா சொல்லி இருக்கீங்க. நடுநிலையோட. ஆனால் அது நிறைய பேருக்கு பிடிக்கலை. சார்புடவர்கள் யார் யாரென்று உங்க எழுத்துக்கள் பலரை அடையாளம் காட்ட உதவின. மிக நன்றிங்கோ. இதுபோல தொடர்ந்து எழுதுங்க.

    By Blogger THE UFO, At April 28, 2012 at 10:14 AM  

  • அப்பிடி போடு... அப்பிடி போடு..

    ஈழத்தமிழன் இதெல்லாம் பேசுறானோ இல்லயோ சிங்களவனுக்கு பயந்து நாட்டவிட்டு ஓடிப்போன உடான்ஸ் தமிலர் தொல்லதான் தாங்க முடியல்ல...

    By Blogger rizi, At April 28, 2012 at 11:43 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home