வெண்தாடி

Monday, February 20, 2012

ப‌ருப்புக‌ளின் இர‌ட்டை நாக்கு

அய்யாவின் ஆட்சியில் ச‌ட்ட‌ம் ஒழுங்கு ச‌ரியாக‌ இருக்காது என்று ப‌ருப்புக‌ள் எப்போதும் பிர‌ச்சார‌ம் செய்யும். அம்மா வ‌ந்தால் எல்லாருக்கும் ஆப்பு அடிக்க‌ப்ப‌டும். எல்லாம் ச‌ரியாக‌ ந‌ட‌க்கும் என்று பிர‌ச்சார‌த்தை க‌ட்ட‌விழ்த்து விடுவார்க‌ள்.

அம்மாவும் நான் ஆட்சிக்கு வ‌ந்த‌தும் செயின் திருட‌ர்க‌ள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்க‌ள் என்று ச‌வுண்ட் விட்டார். ந‌ம் ப‌ருப்புக‌ள் எல்லாம் அஹா ஒஹோ என்று கைத‌ட்டின‌ர். ஆனால் இன்று த‌மிழ்நாட்டின் நிலை என்ன‌. நாள்தோறும் எவ்வ‌ள‌வு திருட்டுக‌ள், கொலைக‌ள்?

இது ப‌த்தாது என்று வ‌ங்கி கொள்ளைக‌ளும் ஆர‌ம்பித்து விட்ட‌ன‌. சென்னையில் இர‌ண்டாவ‌து வ‌ங்கி கொள்ளை ந‌ட‌ந்து உள்ள‌து. அய்யா ஆட்சியில் 5 ப‌வுன் கொள்ளை அடிக்க‌ப்ப‌ட்டாலே க‌த‌றும் தின‌ம‌ல‌ம் இதை ப‌ற்றி எத்த‌னாவ‌து ப‌க்க‌த்தில் செய்தி போட்டுள்ளது?

பாப்பானுக்கு இர‌ட்டை நாக்கு என்ப‌து இப்போதாவ‌து புரிகின்ற‌தா?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home