வெண்தாடி

Saturday, October 4, 2014

கூமுட்டை அறிவழகன் (எ) சாரு

அறிவழகன் தான் ஒரு பெரிய மேதாவி. தன்னைபோல தமிழகத்தில் யாரும் இல்லை. அவர் ஒரு அறிவுஜீவி அப்படி இப்படி என்று எப்போதும் சுயதம்பட்டம் அடித்து ஆடுவார். நிறைகுடம் தளும்பாது என்பது எல்லோருக்கும் தெரியும்தானே.


எல்லாம் தெரிந்த இந்த கூமுட்டைக்கு தமிழகத்தில் மின்சார வெட்டு இருப்பது தெரியாது போலும். இதை கண்டு எதனால் சிரிப்பது என்று புரியவில்லை. அந்திமழை கேள்விபதில் பகுதியில் எழுதிய வார்த்தைகள் இவை.
"நிர்வாகத்தை ஓரளவுக்கு நல்ல திசைக்குக் கொண்டு வந்தார் ஜெ. மின்வெட்டும் ஓரளவுக்குக் குறைந்தது."


2 மணி நேரம் இருந்த மின்வெட்டு 14 மணி நேரமாக ஆகியதைதான் இந்த மரமண்டை ஓரளவு குறைந்தது என்று கூவுதோ? ஒரு வேலை மப்பில் மின்சாரம் என்பதற்கு மின்வெட்டு என்று எழுதிவிட்டாரோ.

1 Comments:

  • அவர் மப்பில் புலம்பியதை , நாம் கவனிக்கத் தேவையில்லை.
    அடுத்து அவரே சொல்லுவார். அவர் எழுதுவது அவர் சொம்பு தூக்கிகளுக்கு!

    By Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris), At October 4, 2014 at 5:25 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home