வெண்தாடி

Friday, October 24, 2008

சீமான், அமீர் வாழ்க

வாய் திறந்து பேசவும் முடியாமல் அடிமை பட்டு கிடக்கும் தமிழ் இனத்தின் சார்பில் இந்த ஒன்றிரண்டு பேர்களாவது சுதந்திரமாக பேசியது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த இருவரும் பல்லாண்டு வாழ்க வாழ்க.

இவர்களுக்கு பின்னால் துணை நிற்கும் திரைப்பட துறையை சார்ந்த பாரதிராஜா மற்றும் சத்தியராஜ் அவர்களுக்கும் பல கோடி நன்றிகள் உரித்தாகுக.

பல்டி ஸ்டாருக்கு ஆப்பு அடித்த காரணத்தினால் சத்தியராஜின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பிதற்றி திரியும் கால் நக்கி அல்லக்கைகளுக்கு கடும் கண்டனங்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

1 Comments:

  • ஆம். சரியாகச் சொன்னீர்கள்.
    மற்ற நாதாரிகள் அப்படித்தான் பேசும் எப்படியிருந்தாலும்.
    ஆனால் சின்ன ரசினி என்று சிலரால் அழைக்கப்படும் பதிவர் ரசினி மேல் உள்ள அதீத பாசத்தால் தமிழுணர்வை கொச்சைப்படுத்துவது வேதனையான ஒன்று.
    அங்கு வந்து ஜால்றா அடிப்பவர்கள் யாரென்று பார்த்தாலே இவருக்கு உறைக்க வேண்டும். அவர்கள் தமிழையும் தமிழரையும் நக்கல் செய்யும் கூட்டம் என்பது அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

    By Blogger Unknown, At October 25, 2008 at 11:52 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home