வெண்தாடி

Thursday, March 22, 2012

ஹெ ஹெஹெ ஹெஹெஹெ

1.76 ல‌ட்சம் கோடி இழ‌ப்பு (ஊழ‌ல்!!!) என்று சொன்னாங்கோ. ராசா உள்ள‌ போய் ஒரு வ‌ருட‌ம் ஆகிவிட்ட‌து.


2.0 ல‌ட்ச‌ம் கோடி இழ‌ப்பு என்று சொன்னாங்கோ. ப‌ருப்புக‌ள் நிறைய‌ மாட்டுவார்க‌ள் என்ப‌தால் உட‌னே ர‌த்து. ஒன்றும் இழ‌ப்பு இல்லை என்று சொன்னாங்கோ.


இப்ப‌


10.0 ல‌ட்ச‌ம் கோடி இழ‌ப்பாம். இதுவும் சும்மாக்காண்டி பூச்சாண்டியா அல்ல‌து வேறு யாரையாவ‌து உள்ள‌ தூக்கி போட‌ போராங்களா?


யாருடா சொன்ன‌து இந்தியா ஒரு ஏழை நாடு என்று. வ‌ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தே மாத‌ர‌ம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home