கண்ணப்பன், தூக்கு, பைத்தியத்தியங்கள்.
கண்ணப்பனை நிர்வாணமாக்கி தூக்கில் போடவேண்டுமாம். ஒரு பைத்தியகாரன் உளறிக் கொட்டி இருக்கின்றான். ஏண்டா புண்ணாக்கு கண்ணப்பன் என்ன செய்தான். ஒரு mike கிடைத்தது வாயில் வந்ததை பேசி தள்ளிவிட்டான்.
வாயால் பேசியதற்கே தூக்கில் போட வேண்டும் என்று சொல்லும் நீ, அதிபயங்கரமான ஒரு தீவிரவாதியை காந்தகார் வரை சென்று பத்திரமாக ஒப்படைத்து வந்த முன்னாள் மத்திய அரசு அமைச்சர்களை என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு போட்டு உன் தேச பக்தியை காட்டு. தீவிரவாதியை வெளியே விட்டவன் எல்லாம் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றான். அவன்களை தூக்கில் போடலாமா அல்லது சுட்டு தள்ளலாமா?
அட அது அப்போது நடந்த கதை looseல் விட்டு தள்ளுங்கள் என்று வழக்கம் போல இரட்டை நாக்கு கொண்டு பேசுவாய்.
பேசியதற்கே தூக்கு போட சொல்லும் தேசியவியாதியான நீ, நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கும் விதமாக குண்டு வெடிப்பு ஏற்பாடு செய்த இந்த சாமியாரிணியை என்ன செய்லாம் என்று ஒரு பதிவு போடுவாயா? இவளையும் நிர்வாணப்படுத்தி நாடு முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்லலாமா?
In an embarrassing development for the Bhartiya Janata Party, pictures of a Sadhvi (Hindu woman ascetic) – arrested for her role in the Malegaon blasts – are doing the rounds in Bhopal and Indore.
The photograph shows the Sadhvi Poornachetanand once known as Pragya Singh Thakur - with BJP leader and party president Rajnath Singh and Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan. http://ibnlive.in.com/news/saffron-link-caught-on-camera-bjp-red-in-face/76769-3.html
2 Comments:
ஜெ மற்றும் காங்கிரஸ் சொல்லும் படி ஆடும் ஜெயா மற்றும் சோனியாவின் கைகூலி கருனாநிதியே, சீமான், அமீர் வைகோ வை விடுதலை செய்..
நீ முதலவரா, அல்லது ஜெயா முதல்வரா?
காங்கிரஸ் கருமாந்திரம் மன்மோகன்சிங்கே, ஆங்காங்கே வெடி வெடித்து உயிர் போகிறது,அதை தடுக்க துப்பில்லை உன் க்ருமாந்திர அரசுக்க்கு.. இறையான்மை பேசிறீங்க.. சோம்பேறிங்க.. தூ.... தே (சிய) - காங்கிரச் நாய்களா
By Unknown, At October 26, 2008 at 7:52 AM
சர வெடி வெண்தாடிதாசன்
By நசரேயன், At October 26, 2008 at 7:53 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home