கர்நாடகத்தில் மணந்த (க)மலம்
பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நம் இணைய தேசியவியாதிகளும் ஹிந்துத்துவ வெறியர்களும் உற்சாக கூக்குரல் இட்டனர். கர்நாடகம் இன்னொரு குஜராத் ஆக போகின்றது. பாலும் தேனும் வழிந்து ஓடும் என்று ஆனந்த தாண்டவம் ஆடினர்.
அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். பல ஊழல்கள், கட்சியை எதியூரப்பா மிரட்டியது, ரெட்டிக்களின் ஆர்பாட்டம், ராம சேனாவின் தேச சேவை என்று கர்நாடகம் பல காட்சிகளை அரங்கேற்றியது. இப்போது மாண்புமிகு மந்தி(ரி)கள் சட்டமன்றத்தில் ஆற்றிய மக்கள் சேவையை என்ன என்று சொல்வது.
வந்தேதேதேதே மாதரம். பாரத் மாதாக்க்க்க்க்க்க்க்கி ஜே.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home