வெண்தாடி

Monday, December 19, 2011

ஜெ - ச‌சி

எல்லா ப‌ருப்புக‌ளும் அம்மாவின் அதிர‌டி என்று செய்தி வெளியிட்டு த‌ன் ம‌கிழ்ச்சியினை தெரிய‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌. எல்லாமே ச‌சி - ந‌ட‌ராஜ‌ன் செய‌ல் என்று அம்மாவை புனித‌ பிம்ப‌ம் ஆக்குகின்ற‌ன‌.


அட‌ங்கொய்யால‌ அப்ப‌ ஈய‌த்தாய் வாயில் விர‌லை வைத்தால் கூட‌ சூப்ப‌ தெரியாத‌ ப‌ச்ச‌ புள்ளயா?


என்னாங்க‌டா இது? அடித்து விடுவ‌த‌ற்கும் ஓர் அள‌வு இல்லையா?

1 Comments:

  • அப்படித்தான் நம்ப வைக்க முயற்சி பன்னுரானுங்க. மக்கள்தான் முழிசிக்கணும்.

    By Blogger Anand, At December 22, 2011 at 5:46 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home