சீ.பீ.ஹை!!!
அப்பாடி ஒரு வழியாக சீ.பீ.ஹை கனிமொழி மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டது. இதுக்கு என்னா buildup . என்ன ஒரு உறுதியான வழக்கு. புல்லரிக்குதுபா.
1,76,000 கோடின்னாங்கோ. சரி என்றோம். பீஜேபீ ஆளுங்கோ 30,000 அ 50,000 கோடிதான் என்றாங்கோ. சரி என்றோம். சீ.பீ.ஹை 20,000 கோடி இழப்புன்னாங்கோ. அதுவும் சரிதான். இப்போ அக்கா 200 கோடி துட்டு வாங்கிடுச்சாம். கவுண்டர் டயலாக்தான் ஞாபகம் வந்து தொலைகின்றது.
அக்கா பக்காவா கணக்கு வச்சுகீது. குடுத்தவன் கடன் கொடுத்தேங்கிறான். வாங்கினவா கடன்தான். வட்டியோடு திருப்பி கொடுத்துவிட்டோம் என்று சொல்றாங்கோ. இல்லை இது ஊயல்தான் என்று சீ.பீ.ஹை சொல்றாங்கோஓஓஓ. இது எங்க ஊர் பஞ்யாத்துலகூட எடுபடாதுங்கோ.