வெண்தாடி

Saturday, April 23, 2011

Save the Hindu

அவாளுக்கு ஒன்று என்றால் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேருவதை பார்த்தாவது தமிழர்கள் திருந்தட்டும். கண்யாகுமரி பாப்பானுக்கு தேள் கொட்டினால் காஷ்மீரத்து பாப்பானுக்கு நெறி கட்டும் என்று சொல்வது உண்மைதான் போலும்.

குமுதம் நிறுவனத்தை அப்படியே கபளீகரம் செய்ய முயற்சித்த பாப்பானை பற்றி எங்காவது எழுதினார்களா? கருணாநிதி காலில் விழுந்து தப்பித்துவிட்டு இன்று அதே கருணாநிதியை சகட்டு மேனிக்கு தாக்குவதுதான் அவாள் தர்மம் போலும்.

குமுத குடுமி மட்டும் அல்ல, தினமல குடும்பமும் அப்படியே. தமிழனை இழித்து பேசி அதில் கல்லா கட்டி தன் வயிறு வளர்க்கும் இந்த உஞ்சவிருத்திகளை என்ன செய்யலாம்?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home