மன்னிப்பு கேட்ட ரஜினியை விட இப்படி மண் சோறு தின்னும் ரசிக சிகாமணிகள் அடி முட்டாள்கள். நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்து கொண்டு தலிவா என்று பதிவுகளும், பின்னூட்டங்களும் போடும் அல்லக்கைகள் அதை விட அடி முட்டாளகள்.
இந்த பின்னோட்டம் வாயிலாக உங்களுக்கு ஒரு தகவலை சொல்கிறேன். எத்தனையோ ரசிகர்கள் ர(நான் உட்பட) ரஜினிக்காக இதையெல்லாம் செய்தார்கள்.
ஆனால் தமிழர்களின் உணர்வில் விளையாடும் யாரையும் தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது உண்மை.
இப்போதைக்கு ரஜினியிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. தமிழனை அக்ரினையாக கருதும் இவர்களை போன்றோரை வண்ணத்திரையின் முத்திரையாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறோம்.
கடந்த பதிவுகளில் ரஜினியின் புகழ்பாடும் பதிவுகளை இட்டதற்காக கையை சுட்டுக்கொள்ள முடியாது என்றாலும் மேலதிகாமாக இனி வரும் பதிவுகளில் ரஜினி என்பர் சராசரி நடிகாராக தான் நெல்லை தமிழ் இணையத்தில் கருதப்படுவார். அவருக்கென இருந்த சிறப்பிடம் இனி கிடையாது.
எல்லா பதிவர்களும் இதை கடைபிடித்தால் ரஜினி என்ற வார்த்தையை வேரருக்க முடியும். செய்வார்களா... பொறுத்திருந்து பார்ப்போம்.
எனக்கும் இதுநாள்வரை ரஜினி மேல் இருந்த மதிப்பு தற்போது இல்லை. அந்த மதிப்பும்கூட, அவர் சூப்பர் ஸ்டார் என்பதற்காக நான் வைத்திருக்கவில்லை. மனதில் படுவதை எதார்த்தமாகச் சொல்லக்கூடியவர் என்பதால் அவரை மதித்தேன்.
இன்று, அவர் மாற்றிப் பேசக்கூடிய சராசரி மனிதர்தான் என்று புலனாயிற்று. என்னைப்போல இன்னும் பலர் மனம் மாறியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
எனினும், ரஜினியின் கர்நாடக மன்னிப்பு ( வெறும் வருத்தம்தான் என்கிறார் ரஜினி. அதுவும் தவறே) பற்றிய விபரமே அறியாத எண்ணற்ற அப்பாவி ரசிகர்கள் என்று மனம் திருந்துவார்களோ?
4 Comments:
நெத்தியடி!!!!
By ஜெகதீசன், At August 2, 2008 at 1:05 AM
உண்மையை தான் படத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்த பின்னோட்டம் வாயிலாக உங்களுக்கு ஒரு தகவலை சொல்கிறேன். எத்தனையோ ரசிகர்கள் ர(நான் உட்பட) ரஜினிக்காக இதையெல்லாம் செய்தார்கள்.
ஆனால் தமிழர்களின் உணர்வில் விளையாடும் யாரையும் தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது உண்மை.
இப்போதைக்கு ரஜினியிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. தமிழனை அக்ரினையாக கருதும் இவர்களை போன்றோரை வண்ணத்திரையின் முத்திரையாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறோம்.
கடந்த பதிவுகளில் ரஜினியின் புகழ்பாடும் பதிவுகளை இட்டதற்காக கையை சுட்டுக்கொள்ள முடியாது என்றாலும் மேலதிகாமாக இனி வரும் பதிவுகளில் ரஜினி என்பர் சராசரி நடிகாராக தான் நெல்லை தமிழ் இணையத்தில் கருதப்படுவார். அவருக்கென இருந்த சிறப்பிடம் இனி கிடையாது.
எல்லா பதிவர்களும் இதை கடைபிடித்தால் ரஜினி என்ற வார்த்தையை வேரருக்க முடியும். செய்வார்களா... பொறுத்திருந்து பார்ப்போம்.
By ers, At August 2, 2008 at 1:54 AM
தமிழ்சினிமா நண்பரே. நல்ல முடிவு.
//ரஜினி என்ற வார்த்தையை வேரருக்க முடியும்//
ரஜினியை ஒரு நடிகராக மட்டும் அணுகுங்கள். எந்த நடிகருக்கும் பல்லக்கு தூக்கும் அடிமைகளாக இருக்கவேண்டாம்.
By வெண்தாடிதாசன், At August 2, 2008 at 2:12 AM
எனக்கும் இதுநாள்வரை ரஜினி மேல் இருந்த மதிப்பு தற்போது இல்லை. அந்த மதிப்பும்கூட, அவர் சூப்பர் ஸ்டார் என்பதற்காக நான் வைத்திருக்கவில்லை. மனதில் படுவதை எதார்த்தமாகச் சொல்லக்கூடியவர் என்பதால் அவரை மதித்தேன்.
இன்று, அவர் மாற்றிப் பேசக்கூடிய சராசரி மனிதர்தான் என்று புலனாயிற்று. என்னைப்போல இன்னும் பலர் மனம் மாறியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
எனினும், ரஜினியின் கர்நாடக மன்னிப்பு ( வெறும் வருத்தம்தான் என்கிறார் ரஜினி. அதுவும் தவறே) பற்றிய விபரமே அறியாத எண்ணற்ற அப்பாவி ரசிகர்கள் என்று மனம் திருந்துவார்களோ?
By வெண்ணிலா, At August 2, 2008 at 6:07 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home