ரஜினியின் அல்லக்கைகள்
அரசியல்வியாதிகளின் அல்லக்கைகள் எவ்வளவோ பரவாயில்லை என்பது போல ரஜினியின் அல்லக்கைகள் நடந்து கொள்கின்றனர். ஒஹனேக்கல் பிரச்சனையில் கருணாநிதி பல்டி அடித்து திட்டத்தை தள்ளிவைத்ததும் ஆ! ஓ! அரசியல்வியாதி! அப்பாடி! அம்மாடி! என்று ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.
அதே விஷயத்தில் ரஜினி அந்தர் பல்டி அடித்தவுடன் எந்த பருப்பாவது பதிவு போட்டதா. கருணாநிதி பல்டி அடித்தாரே, அவரு குட்டி கரணம் போட்டாரே என்று வேறு எங்கோ பாய்கின்றனர். அடங்கொய்யாலே கருணாநிதி மற்றும் எல்லாரும் அரசியல்வியாதிகள். அவர்கள் அப்படிதான் நடந்து கொள்வார்கள். ஆனால் உங்க தலீவருதான் உலகை காக்க வந்த ரட்சகர் ஆயிற்றே. அவரு இப்படி பல்டி அடிக்கலாமா. படித்த அல்லக்கைகள் ரஜினியை காந்தியுடன் ஒப்பிட்டு பின்னூட்டம் போடுகின்றனர். அடப்பதர்களே யாரை யாருடன் ஒப்பிட்டு பேசுவது என்று வரைமுறையே இல்லையா. என்ன கொடுமை சார் இது.
படித்த மாக்களே திருந்துங்கள். நாட்டை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். கண்ட கண்ட கூத்தாடிக்கு பாலாபிஷேகம் செய்யும் பணத்தில் பத்ரியின் பதிவில் உள்ள தண்ணீர் சுத்தகரிக்கும் கருவியை வாங்கி ஏழைகளுக்கு கொடுங்கள்.

4 Comments:
இரசினிகாந்து என்ற வெறி நாயை விரட்டியடிக்க ஒவ்வொரு தமிழனும் கல்லெறிய வேண்டும்.
By கரிகாலன், At August 2, 2008 at 2:03 AM
கரிகாலன் உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
ரஜினி ஒரு நடிகர். அவரை ஒரு நடிகராக மட்டும் பாருங்கள். "அண்ணன் வந்தா தமிழ்நாடு அமேரிக்கா" என்று பஞ்ச் டயலாக் பேசவேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நன்றாக நடித்தாரா - கைதட்டுங்கள். இல்லையா - படத்தை தோல்வி அடைய செய்யுங்கள்.
By வெண்தாடிதாசன், At August 2, 2008 at 2:07 AM
ரஜினி ஒரு நடிகன்தான் ,ஆனால்சிவாஜி கணேசனையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு, இந்த நடிப்பு, தமிழகம் தாங்காது அய்யா!
By உதயம், At August 2, 2008 at 3:33 AM
//ரஜினி ஒரு நடிகர். அவரை ஒரு நடிகராக மட்டும் பாருங்கள். "அண்ணன் வந்தா தமிழ்நாடு அமேரிக்கா" என்று பஞ்ச் டயலாக் பேசவேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நன்றாக நடித்தாரா - கைதட்டுங்கள். இல்லையா - படத்தை தோல்வி அடைய செய்யுங்கள்//
ரொம்ப சரியா சொன்னீங்க...அந்த அளவுக்கு மக்கள் யோசிச்சாதான் அண்ணன் வராமயே தமிழ்நாடு அமெரிக்க ஆகி இருக்குமே....
By Syam, At August 3, 2008 at 12:36 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home