கூத்தாடியின் சூப்பர் கூத்து
Thatstamil.comல் வந்த செய்தி. அடங்கொய்யால இப்படியா அந்தர் பல்டி அடிப்பது. இவ்வளவு ஆப்பு வாங்கியும் இன்னுமா(டா) உங்களுக்கு அரசியல் ஆசை. இப்படிப்பட்ட கூத்தாடியின் காலை நக்கும் அல்லக்கைகளே நீங்கள் எப்போது திருந்துவீர்கள்?
குசேலன் படத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது குறித்த கேள்வி-பதில் வசனத்தை ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீக்க முடிவு செய்துள்ளனராம்.
ரஜினிகாந்த்-நயனதாரா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் குசேலன் படத்தில் ஆர்.சுந்தரராஜன் ரஜினியிடம் கேள்விகள் கேட்பது போலவும், அதற்கு ரஜினி பதிலளிப்பது போலவும் ஒரு பகுதி உள்ளது.
அதில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, மாட்டீர்களா என்று சுந்தரராஜன் கேட்பார். அதற்கு ரஜினி, நான் அரசியலுக்கு வருவது தொடர்பாக பேசிய வசனங்களை வசனகர்த்தா எழுதினார். அதை நான் பேசினேன். அதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பதிலளிப்பார்.
இந்த வசனம் ரஜினி ரசிகர்களுக்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த கேள்வி, பதிலை படத்திலிருந்து நீக்கி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தனது விமர்சகர்களுக்கு ரஜினி பதிலளிக்கும் தொணியில் இந்த கேள்வி - பதில் வைக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் பொத்தாம் பொதுவான பதிலாக இதை மீடியாக்கள் கொண்டு சேர்த்து விட்டதால், இந்த வசனத்தை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணன் வெளியிட்ட பேக்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.

3 Comments:
சுதந்திரத்தை கொண்டாடுவோம்!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
http://mohideen44.blogspot.com
By Unknown, At August 14, 2008 at 5:12 AM
ஹய்! நாந்தான் பர்ஸ்ட்டூ :))
By Unknown, At August 14, 2008 at 5:12 AM
ரஜினியை பற்றிய ஒவ்வொரு செய்திக்கும் ஒரு எதிர்மறையான பதிவை போட்டுத்தான் ஆவேன் என்று முடிவு செய்துவிட்டீர்களேயானால், இன்னும் பல வருஷம் நீங்கள் ரஜினி பதிவு தான் போட்டுக்கொண்டு இருக்க முடியும். நாட்டுக்கு எவ்வளவு பெரிய சேவை!!! எத்தணை குடும்பங்கள் இதனால் பயன் அடையும்!!! தொடரட்டும் உங்கள் தேசப்பணி.
By அமுதன் , At August 14, 2008 at 7:37 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home