ஹி ஹி ஹி
நான் ஏற்கனவே ரஜினியை பற்றியும் அவரின் அல்லக்கைகள் பற்றியும் பதிவுகள் போட்டு இருந்தேன். அது 100 சதவிகிதம் சரிதான்.
ரஜினி ஏன் பல்டி அடித்தார் என்று கேட்டால் உடனே கருணாநிதி மேல் பாய்கின்றனர் சில அல்லக்கைகள். கேள்வி ரஜினியை பற்றியது. அதற்கு பதில் சொல்லாமல் வேறு ஒருவர் மீது பாய்வது சரியா? ஜூனியர் விகடன் கட்டுரையின் கருத்துகள் பக்கத்திலும் கருணாநிதியின் மீது பாய்ச்சல்கள்.
verbal diarrheaவால் பாதிக்கபட்ட ஒருவர் தமிழக அரசியல்வியாதிகளை பற்றி ஒரே நாளில் பல பதிவுகள் போட்டு தன் ஆற்றாமையை தீர்த்து கொள்கின்றார். ஆரிய கஞ்சா அடித்து அடித்து மறை கழண்ட கேஸ் வழக்கம் போல அங்கு வந்து கழிந்து விட்டு செல்கின்றது. அவர்களை பார்த்தால் பரிதாபம் தான் வருகின்றது. அய்யோ பாவம்.
உங்கள் தலீவர் குசேலன் படத்திற்காக பல கோடி சம்பளம் வாங்கிவிட்டார். சில லட்சங்கள் நன்கொடையாக குசேலன் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொடுத்துவிட்டார். சில கோவில்களுக்கு சென்றுவிட்டு தன் கடமை முடிந்துவிட்டது என்று ஹாயாக ஒய்வெடுக்க கிளம்பிவிட்டார். தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருக்கும் அவரை பார்த்தாவது திருந்துங்கள் அல்லக்கைகளே.
இந்தக் கோமாளிகள் போல் பலர் இருப்பதால்தான் கடவுளால் கூட இந்த நாட்டை காப்பாற்றமுடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து சொல்லியுள்ளனர் போலும்.
1 Comments:
Verborrhea
By PRABHU RAJADURAI, At October 24, 2008 at 7:59 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home