ஜெ - சசி
எல்லா பருப்புகளும் அம்மாவின் அதிரடி என்று செய்தி வெளியிட்டு தன் மகிழ்ச்சியினை தெரியப்படுத்துகின்றன. எல்லாமே சசி - நடராஜன் செயல் என்று அம்மாவை புனித பிம்பம் ஆக்குகின்றன.
அடங்கொய்யால அப்ப ஈயத்தாய் வாயில் விரலை வைத்தால் கூட சூப்ப தெரியாத பச்ச புள்ளயா?
என்னாங்கடா இது? அடித்து விடுவதற்கும் ஓர் அளவு இல்லையா?