வெண்தாடி

Saturday, March 26, 2011

செருப்பால் அடித்து நாட்டை விட்டு விரட்டுங்கள்

"ராஜபட்சே எனது நண்பர்: செய்தியாளர்களிடம் பேசும்போது ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலி" என்று இந்த கபோதி தைரியமாக பேட்டி அளிக்கின்றான். இனியும் பொருத்து இருக்க வேண்டுமா?

Friday, March 25, 2011

தோற்கடியுங்கள் இவனை - II

ராமநாதபுரம் - கே.என்.அசன் அலி.

டிபாசிட் கூட கிடைக்காத வகையில் தோற்கடிக்க வேண்டிய ஆள் இவன்.

Wednesday, March 23, 2011

தோற்கடியுங்கள் இவர்களை - I

வேலூர் - ஞானசேகரன்

ஈரோடு மேற்கு - யுவராஜா

Tuesday, March 22, 2011

டுபாக்கூராரின் டுமீல் பதிவு

பாப்பானின் அல்லக்கையான நம் டுபாக்கூரான் போட்ட பதிவை பாருங்கள். ஒரு VAO வேலை கிடைக்கவில்லை என்று புலம்பி பினாத்திய அல்லக்கையிடம் கார்டன் பிரமுகர் தெரிவித்தாராம்!!!. அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் எல்லாம் சசியால் வந்ததாம். கேட்பவன் கேனையாக இருந்தால் ... என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

தினமலம் கழிந்ததை குடித்துவிட்டு பதிவுலகில் வந்து தயங்காமல் வாந்தி எடுத்து இருக்கின்றார் நம் அன்பு டுபாக்கூரார். தினமலமும் மற்ற எல்லா பருப்புகளும் எப்படி ஜெவை தாங்கி பிடிக்கின்றன என்று பார்த்தபிறகாவது திருந்துங்கள் தமிழர்களே. இந்த வேண்டுகோள் தமிழர்களுக்கு மட்டுமே. தமிழன் என்று சொல்லிக்கொண்டு பாப்பானின் காலை நக்கும் நச்சுப் பாம்புகளுக்கு அல்ல.