வெண்தாடி

Friday, September 11, 2009

அரிப்பெடுத்து அலையும் டுபாக்கூர் தமிழன்

அடேய் டுபாக்கூர் தமிழா உனக்கு அரிப்பு எடுத்தால் நீ காவடி தூக்கும் பருப்புகளை விட்டு உனக்கு முதுகு சொறிய சொல். எதற்கடா தேவை இல்லாமல் பெரியார் பெயரை இழுக்கின்றாய். உனக்கும் லக்கிலுக்கிற்கும் பிரச்சனை என்றால் cyber crimeக்கு சென்று புகார் கொடு. உன்னை அப்படி செய்யவேண்டாம் என்று யார் தடுத்தார்கள்.

என்ன சொல்லி என்ன பயன். செவிடன் காதில் ஊதிய சங்கு என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லி இருக்கின்றனர்.

Saturday, September 5, 2009

தமிழர்கள் இந்தியர்களா?

பல ஆண்டு காலமாக தமிழக (இந்திய) மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். அதை இந்திய அரசாங்கம் இதுவரை தட்டி கேட்டதாக ஒரு தகவலும் இல்லை. அதே சமயம் இலங்கை கடற்படையினரின் சேவையை மெச்சி அவர்களுக்கு அதிநவீன கடற்படை சாதனங்களை தொடர்ந்து அளித்து வரும் நாடுகளில் முக்கியமானது இந்தியா.

மீனவர்கள் சுடப்படுகின்றனரே என்று கேட்டால், அவர்கள் புலிகள், புலிகளுக்கு உதவும் கடத்தல்காரர்கள் என்று கோயபல்ஸ்தனமாக பதில் வரும். நமது காகிதப்புலிகளும் மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் சுடப்படுகின்றனர் என்று கேணத்தனமான பதிவுகள் இடுவார்கள். புலிகள் மறைந்த பிறகும் இது தொடர்கின்றது. இது இப்படி இருக்க இந்து ஹிந்துவில் வந்த செய்தி.

நேபாளத்தில் இந்தியாவில் இருந்து சென்ற இரு பருப்புகளின் cross belt அறுக்கப்பட்டதாம். உடனே பொங்கி எழுந்து விட்டது அரசாங்கம். அடங்கொய்யால ஒரு நூல் அளவு கூட மதிப்பு இல்லாத அளவிற்கா தமிழனின் உயிர் உள்ளது? மானமுள்ள தமிழர்களேசிந்திப்பீர்.

டிஸ்கி: நான் இந்த பதிவில் தமிழன் என்று குறிப்பிடுவது உண்மையான தமிழர்களை பற்றி மட்டுமே. பருப்புகளுக்கு காவடி தூக்கும் டுபாக்கூர் தமிழனை பற்றி அல்ல.