சீமானும் டுபாக்கூர் தமிழனும்
பதிவுலகில் உண்மைதமிழன் என்று சொல்லிக்கொண்டு ஒரு டுபாக்கூர் தமிழன் எழுதி வருகின்றான். "சோ"மாறியின் அல்லக்கையான அவன் எப்படி உண்மைதமிழனாக இருக்க முடியும் என்பதை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகின்றேன். சினிமா பதிவுகள் இட்டு வந்த அந்த அதிமேதாவி இப்போது திடீர் என்று ஈழம் பற்றி பல பதிவுகள் இட்டு வருகின்றான். என்ன நடந்தது என்பது அந்த மருதமலை முருகனுக்குதான் தெரியும்.
புலிகள் பற்றி அவர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதி வந்ததை வாந்தி எடுப்பதை தவிர ஈழ விவகாரத்தை பற்றி ஒன்றும் தெரியாத அந்த புத்திசாலி இப்போது தீடீர் என்று சீமான் மீது பரிவு காட்டுகின்றது. தமிழ்சசியின் பதிவில் டுபாக்கூர் இட்ட பின்னூட்டதின் பகுதி இது
நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை..
தினமும் சோவின் நரகலை குடித்து வளர்ந்ததால் இன்னோரு "சோ"மாறியாக மாறி விட்டானோ இந்த டுபாக்கூர் தமிழன்? பதிவு ஈழ விவகாரத்தை பற்றியது. அதில் ஏன் பகுத்தறிவை இழுக்கின்றாய் டுபாக்கூர் தமிழா? சீமான் பகுத்தறிவு பேசுவது உனக்கு ஏன் வலிக்கின்றது டுபாக்கூர் தமிழா?