கேக்கிறவன் கேணயா இருந்தா...
நேற்று
புர்ச்சி தலைவி அறிக்கை. என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். நேக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
இன்று
சின்னம்மா அறிக்கை. என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். எனக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
நாளை
கரன் 1. என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். எனக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
ஏப்ரல் 2012
கரன் 2. என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். எனக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
கரன் 3. என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். எனக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
கரன் 4. என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். எனக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
எத்தினி கரன் இருங்காங்களோ தெரியவில்லை.
மே 2012
ராவணன். என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். எனக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
நடராஜன். என்னை சுற்றி இருப்பவர்கள் துராகம் செய்து விட்டனர். எனக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்களுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.
ஓகே ஆல் பாஸ்.