Tuesday, January 31, 2012
Wednesday, January 4, 2012
உமாசங்கர் IAS
உமாசங்கர் என்ற ஐ.ஏ.எஸ் ஆபிசர் திமுக ஆட்சியில் பந்தாடப்பட்ட போது பொங்கி எழுந்த பதிவுலக புர்ச்சியாளர்கள் இப்போது எங்கே பதுங்கி இருக்கின்றார்கள்?
அம்மா ஆட்சியில் அவர் இதுவரை நான்கு முறை இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார், அதாவது ஒரு பதவியில் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே.
புர்ச்சியாளர்களே ஸ்டார்ட் ம்யூசிக்.