வந்தேதேதேதேதேதே மாதரம்
அடங்கொய்யால, இதுவரை இலங்கை ராணுவத்தினர்தான் டமிளக டமிளரை சுடுவார்கள் என்று நினைத்து இருந்தேன். மம்மியின் ஆட்சியில் இந்திய ராணுவமும் சுட ஆரம்பித்து உள்ளனர். தேசியவாதிகள் அனைவரும் வந்தேதேதேதேதேதேதே மாதரம் என்று முக்கி முழக்கமிடுங்கள்.