வெண்தாடி

Tuesday, June 7, 2011

ஆட்டமா...

தேசபக்தர்களே, காந்தியார் சமாதி இருக்கும் இடத்தில் சத்தியாகிரகம் என்ற பெயரில் ஆட்டம் ஆடிய பா.ஜ.க வின் சுஷ்மாவை என்ன செய்யலாம்?

இதுதான் ஊழலை ஒழிக்கும் வழியோ? அதுக்கு அந்த பரதேசி நடத்திய காமெடியே பரவாயில்லை.

Thursday, June 2, 2011

டுபாக்கூரானின் அந்தர் பல்டி

பதிவுலகில் சினிமா பதிவுகள் போட்டுகொண்டு இருந்த டுபாக்கூரான் முன்பு எல்லாம் புலிகளை தாக்குவதை தன் வேலையாக கொண்டு இருந்தான். புர்ச்சி தலைவி ஈழம் என்று முழங்கியதை கேட்டு இந்த கோமாளி தீடீர் என ஒரு ஈய ஆதரவு பிரமுகர் ஆகிவிட்டார். மேலும் அதன் மூலம் கருணாநிதியை திட்ட ஒரு காரணம் கிடைத்து விட்டது என்ற எண்ணமும் இருக்கலாம்.

டுபாக்கூரான் சீமானை ப‌ற்றி முத‌லில் என்ன சொன்னான் என்று பாருங்க‌ள்.
நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை..

இப்போது சீமானின் மீது தீடீர் பாசம் ஏற்பட்டு பதிவு போடும் நிலைமை. என்ன கொடுமை முருகா!!!.