வெண்தாடி

Sunday, May 15, 2011

அடங்கொய்யால - II

ஜெயலலிதா பதவியேற்பு விழா: மோடி பங்கேற்பு



சிறுபான்மையினரை சரியாக கவனிக்கவில்லை என்று முழங்கி அம்மாவை ஆதரித்த ஜவஹரிலுல்லா, நரமாமிச புகழ் மோதியுடன் கட்டிப்புடி வைத்தியம் செய்ய போகின்றாரா?

அடங்கொய்யால

"Sonia reaches out to Jaya, meeting next month"

அடங்கொய்யால. அப்போ அய்யாவுக்கு டெல்லியிலும் ஆப்புதான். தம்பிதுரை மத்திய தொலைதொடர்புதுறை அமைச்சர் ஆவாரா?

நம்ம கவரிமான் "சீ"மான் இன்னா செய்வாரூ? பதிவுலகில் முளைத்த தீடீர் புர்ச்சியாளர்களின் கதி? தோலர்கள் பாதைகள் கோபாலபுரம் நோக்கி செல்லுமா?

அய்யா மீண்டும் பண்டார பரதேசிகளுடன் இணைவாரா?

தமிளன் என்றோர் இனமுண்டு தனியே ....