வெண்தாடி

Wednesday, May 7, 2008

Butcher


Friday, May 2, 2008

பா.ஜ.கவின் பந்த் பற்றி CBக்கள் பதிவிடுவார்களா

எப்பொழுதும் திராவிட அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் சிகாமணிகள் இன்று நடந்த பா.ஜ.க பந்த் பற்றி பதிவுகள் போடுவார்களா என்பதே என் கேள்வி.கருணாநிதி பந்த் நடத்தினால் ஐயோ இது சட்ட விரோதம் என்று கூக்குரல் இடும் கூட்டம் இந்த பந்திற்கு என்ன சால்ஜாப்பு சொல்ல போகின்றனர். பந்த் நடத்தினால் பாயாசம் வந்து விடுமா என்று கேள்வி கேட்ட சோமாறிகள் இப்போது என்ன சொல்வார்கள். தொண்டர்களை குண்டர்கள் என்று எழுதிய கோமான்கள் பல பஸ்களின் கண்ணாடியை உடைத்த பா.ஜ.கவின் குண்டர்களை பற்றி எழுதுவார்களா.