வெண்தாடி

Wednesday, April 30, 2008

CBக்களின் கூச்சல்

ஐஸ் ஹவுஸ் என்கிற விவேகானந்தர் இல்லத்தை அரசு கையகபடுத்துகிறது என்று கூப்பாடு போடுகின்றனர் CBக்கள். அரசிற்கு சொற்ப வாடகை கட்டிவிட்டு அங்கே இருக்கும் சாமியாரோ சவடால் பேச்சு பேசுகின்றார். என்னமோ அது அவனின் குடும்ப சொத்து போல வழக்கு போடுவேன், வாய்தா வாங்குவேன் என்று கூச்சல். இவன் எல்லாம் சாமியாரா? போலி சாமியார் என்று இந்த ஆனந்தாவை தினமலமோ அல்லது முரளி மனோகர் ஜோஷியோ எழுதுவார்களா?

யாரோ சென்னார்களாம் இந்த தேதிக்குள் காலி செய்துவிடவேண்டும் என்று. என்ன ஆதாரம் உள்ளது. அரசு கடிதம் எழுதியதா அல்லது குறிப்பிட்ட அமைச்சர் சொன்னாரா. எதுவுமே இல்லை. ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதாக ஊதுகின்றனர். ஏன் என்று சற்று சிந்தியுங்கள். பல கோடி பெருமானமுள்ள இடத்தை அப்படியே சுவாகா செய்ய நினைக்கின்றன இந்த CB பார்ட்டிகள்.

நமது உஞ்சவிருத்திகளோ உடனே "ஹிந்துக்கள்", "ஹித்துக்கள்" என்று கும்மி அடிக்கின்றனர். ராமகிருஷ்ணா மடம் நாங்கள் ஹிந்து மடம் இல்லை என்று வங்கதேசத்தில் கூறியதாக எங்கோ படித்த ஞாபகம். இட்லி முதல் சட்னி வரை பதிவுகள் போடுகின்றன. அதில் சில CBக்கள் என்ன ஆங்காரம் என்று வயித்தெரிச்சலை கொட்டுகின்றன. தென்னை மரத்தில் தேள் கொடினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்கிற கதை போல அம்பிக்கள் உடனே மசூதியை கைபற்றுவாயா, ஆற்காடு நவாப் இடத்தை காலி செய்வாயா என்று அர்ச்சனை செய்கின்றனர். ஞானசூன்யங்களே ஆற்காடு நவாப் அரசு இடத்திலா வாடகைகு இருக்கின்றார்.

ஏண்டா அம்பிக்களே சுத்த தமிழச்சியான ஜெ ராணி மேரி கல்லூரியை இடிக்கவந்த போது இப்படி கூப்பாடு போட்டேளா (அல்லது) அமிர்தான்ஜன் இல்லத்தை அபகரிக்க முயன்றபோது சத்தம் போட்டேளா. எல்லா பருப்புகளுக்குமே இரட்டை நாக்குதான் இருக்கும் போல் தெரிகின்றது.

சோமாறி கேள்வி கேட்டதும் கருணாநிதி உடனே இத்தனை குடமுழுக்கு செய்துள்ளேன், இத்தனை தேர் ஓட்டியுள்ளேன் என்று பட்டியல் போடுகின்றார். அய்யோ பாவம் நீ என்னதான் செய்தாலும் CBக்களுக்கு நீ ஜென்ம பகைவன் தான். தலை கீழாக நீ நின்றாலும் அவா உன்னை ஆதரிக்க மாட்டா.