வெண்தாடி

Friday, April 24, 2015

பாப்பான்

கன்யாகுமரியில் இருக்கும் பாப்பானுக்கு தேள் கொட்டினால் காஷ்மீரத்து பாப்பானுக்கு நெறி கட்டுமாம்.

ஒரு நூல்தானே. அதை போட்டுகொண்டால் என்ன. பாரதி எல்லோருக்கும் போட்டார். etc etc etc.
இப்போது அது அருபட்டதும் எல்லா பாப்பானும் சேர்ந்து கொண்டு கும்மியடிப்பதை பாருங்கள். "வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து"

இதில் நைச்சியமாக தலித்களை இழுத்து கொள்வதையும் கவனியுங்கள். பாப்பானும் தலித்தும் ஒன்றா?

திருந்துங்கள் தமிழர்களே.

Saturday, October 4, 2014

கூமுட்டை அறிவழகன் (எ) சாரு

அறிவழகன் தான் ஒரு பெரிய மேதாவி. தன்னைபோல தமிழகத்தில் யாரும் இல்லை. அவர் ஒரு அறிவுஜீவி அப்படி இப்படி என்று எப்போதும் சுயதம்பட்டம் அடித்து ஆடுவார். நிறைகுடம் தளும்பாது என்பது எல்லோருக்கும் தெரியும்தானே.


எல்லாம் தெரிந்த இந்த கூமுட்டைக்கு தமிழகத்தில் மின்சார வெட்டு இருப்பது தெரியாது போலும். இதை கண்டு எதனால் சிரிப்பது என்று புரியவில்லை. அந்திமழை கேள்விபதில் பகுதியில் எழுதிய வார்த்தைகள் இவை.
"நிர்வாகத்தை ஓரளவுக்கு நல்ல திசைக்குக் கொண்டு வந்தார் ஜெ. மின்வெட்டும் ஓரளவுக்குக் குறைந்தது."


2 மணி நேரம் இருந்த மின்வெட்டு 14 மணி நேரமாக ஆகியதைதான் இந்த மரமண்டை ஓரளவு குறைந்தது என்று கூவுதோ? ஒரு வேலை மப்பில் மின்சாரம் என்பதற்கு மின்வெட்டு என்று எழுதிவிட்டாரோ.

Wednesday, June 13, 2012

புர்ச்சி தலைவி - இந்தி எதிர்ப்பு

திராவிட‌ இய‌க்க‌ங்களின் (க‌ருணாநிதியின்) சூழ்ச்சியால் இந்தி ப‌டிக்க‌ முடியாம‌ல் போன‌ ட‌மிள‌ர்க‌ள் இப்போ என்னா செய்வாங்கோ?

அம்மாவும் இந்தியை எதிர்த்து குர‌ல் கொடுத்து விட்டாரே.

Monday, May 14, 2012

“மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்” நூல் வெளியீடு


அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்,

தந்தை பெரியார் அவர்கள் 1929 மற்றும் 1954-ல் இருமுறை மலேசியா-சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு பிராச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளார்கள்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க தந்தைபெரியாரின் மலாயா-சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் நிகழ்வுகள், பிராச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் பற்றிய முழு தகவல்களை தொகுத்து “மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்” என்ற நூலாக வெளியிடப்படவுள்ளோம்.

நூல் வெளியீட்டு விழாவை சிங்கப்பூர் பொது நூலகங்கள் ஆதரவுடன் பெரியார் சமூக சேவை மன்றம் கவிமாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. விழா வருகிற மே-18ம் தேதி வெள்ளி மாலை 6.30 மணிக்கு ஜுரோங் வட்டார நூலகத்தில் நடைப்பெறவுள்ளது.

நூல் வெளியீட்டு விழாவில் நூலின் தொகுப்பாசிரியர் “தமிழர் தலைவர்” மானமிகு.டாக்டர் கி.வீரமணி அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கவுள்ளார்கள். மேல் விவரங்கள் விழா அழைப்பிதழில் காண்க.

விழா அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவசியம் தாங்கள் விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி
க.பூபாலன்
பெரியார் ச‌மூக‌ சேவை ம‌ன்ற‌ம்

Thursday, April 26, 2012

க‌ருணாநிதி - அபிஅப்பா - ஈழ‌ம்

அபிஅப்பா என்ற‌ ப‌திவ‌ர் க‌ருணாநிதியின் ஆத‌ர‌வாள‌ர். என‌வே அவ‌ரை ஆத‌ரித்து ஒரு ப‌திவினை எழுதிவிட்டார். உட‌னே பொங்கி எழுந்துவிட்ட‌ன‌ர் ந‌ம் ஈய‌ த‌மில‌ர்க‌ள்.


க‌ருணாநிதிக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும். உன‌க்கு ஏன் இந்த‌ வேண்டாத‌ வேலை. இப்போது எதுக்கையா த‌மில் ஈல‌ம். யாருக்கு வேண்டும் த‌மில் ஈல‌ம். யாழ்பாண‌த்து த‌மிள‌னுக்கா, ம‌ட்ட‌க‌ள‌ப்பு த‌மில‌னுக்கா அல்ல‌து திரிகோண‌ம‌லை த‌மில‌னுக்கா. நீங்க‌ள் சொல்லும் ஈல‌த்தில் ம‌லைய‌க‌ த‌மில‌னுக்கு இட‌ம் உண்டா?

அவ‌னுங்க‌ளே ஒருத்த‌னை ஒருத்த‌ன் காட்டி கொடுத்து கொண்டு இருக்கின்றான், சுட்டு த‌ள்ளுகின்றான், க‌ட‌த்தி கொண்டு போய் ப‌ண‌ம் ப‌றிக்கின்றான். நேற்று வ‌ரைக்கும் தாயாய் பிள்ளையாய் ப‌ழ‌கிய‌ ம‌க்க‌ளை கொலை செய்த‌வ‌னுட‌ன் கூடி குலாவி கும்மாள‌ம் இடுகின்றான். அப்புற‌ம் எதுக்கு அவ‌னுங்க‌ளுக்கு என்று ஒரு த‌னி நாடு? இதுல‌ க‌ருணாநிதிக்கு கொலைஞ‌ர் என்று ப‌ட்ட‌ பெய‌ராம். என்ன‌ கொடுமை அய்யா இது?

ஈல‌ம் கிடைத்தால் அது யாருக்கு ட‌க்ள‌ஸ்க்கா? எம்மான் க‌ருணாவிற்கா? அல்ல‌து பிள்ளையானுக்கா? ஈய‌ த‌மில‌ர்க‌ளே, முத‌லில் நீங்க‌ள் உங்க‌ளின் வ‌ர‌லாற்றை ச‌ற்று க‌வ‌ன‌மாக‌ ப‌டியுங்க‌ள். பிற‌கு க‌ருணாநிதியை காறித் துப்ப‌லாம்.

எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் , உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. இது எங்க‌ ஊரு த‌மிழ‌ரான‌ திருவ‌ள்ளுவ‌ர் எழுதிய‌து. அவ‌ரையாவ‌து ம‌திப்பீர்க‌ளா அல்ல‌து அவ‌ரும் வ‌ட‌க்கில் இருந்து வ‌ந்த‌ வேசி ம‌க‌னா?

Wednesday, March 28, 2012

கேக்கிற‌வ‌ன் கேண‌யா இருந்தா...

நேற்று
புர்ச்சி த‌லைவி அறிக்கை. என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். நேக்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


இன்று
சின்ன‌ம்மா அறிக்கை. என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். என‌க்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


நாளை
க‌ர‌ன் 1. என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். என‌க்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


ஏப்ர‌ல் 2012
க‌ர‌ன் 2. என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். என‌க்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


க‌ர‌ன் 3. என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். என‌க்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


க‌ர‌ன் 4. என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். என‌க்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


எத்தினி க‌ர‌ன் இருங்காங்க‌ளோ தெரிய‌வில்லை.


மே 2012
ராவ‌ண‌ன். என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். என‌க்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


ந‌ட‌ராஜ‌ன். என்னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் துராக‌ம் செய்து விட்ட‌ன‌ர். என‌க்கு எதுவுமே தெரியாது. ஆமாங்கோ உங்க‌ளுக்கு எதுவுமே தெரியாதுங்கோகோகோகோ.


ஓகே ஆல் பாஸ்.

Monday, March 26, 2012

பெரியாரும் வெங்க‌டாஜ‌ல‌ப‌தியும் !!!

South Asian Studies Programme (NUS) & The National Library Board

proudly present


The 2nd Indian council for cultural relations

public lecture



From Erode to Volga:

Periyar in Malaya and Europe

1929 - 1932



by






Prof A.R. Venkatachalapathy

ICCR Chair Professor of Indian Studies

South Asian Studies Programme

National University of Singapore





Date : Wednesday 28th March 2012

Time : 6:00PM to 7:30PM

Venue : The POD, Level 16
National Library Building
100 Victoria Street
Singapore